பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

1. நகய நி லை 175

நான் என்ன என்று சொல்லி எப்படி முடிவு கூறவல்லேன்? 3T ]T அதன் எல்லையற்ற மகிமையை எண்ணி எண்ணி வியந்து உண் ணிறையன் யோடு உருகிப்பாடியிருக்கும் அருமை இதில் அறிவுக் கண்ணுல் அறிந்து அதுபவிக்கக் கக்கது.

6. அரசு எலாம் அவன; அனிை எ லாம் அவன; என்று தொடங்கிப் பலவகை வளங்களும் கலங்களும் அங்ககளில் கிாம்பி யிருந்த நிலைமைகளை உாைக்கின்றார். (அவன என்றது அவ்விடத் தில் உள்ளன என்றபடி. அவண் என்னும் சுட்டில் அகரம் எறிப் பன்மை குறித்து கின்றது. இங்கனம் வருவகைப் பல வின்பால் குறிப்பு வினைமுற்று என்பர். இப்பிரயோகம் பழங் காலத்தது. )

வல்லா கொல்லோ தாமே அவன :

(ஐங்குறுநூறு 333).

இவன் இவை பு ையோர்க் கல்லது அவனது உயர் கிலே லாந்துறையுள் இன்மை.” (புறம் 50) S S T S TS T S TSTS T S TST STTTTTTSSTTTTTS 0000S

அரு (பெருங்கதை 1, 48) , , , , , , டாது இவனேயான (தொல்கா ப்பியம்) யவ, பள் அவன வந்துள்ள கிலைமையும் இவனும் அறிக. _அண் என். பிரிக்க அருகே அணுகியுள்ள இடம் என அவ பவப் பொருள் காண்க. அவண்=அவ்விடம்.

விழுமிய அரசர்கள், அழகிய அணிகள், அரிய பெரிய மணி கi, மிெர்ந்த மதயானைகள், உயர்ந்த இரகங்கள், சிறக்க குதிரை கள், முதலியன இடங்கள் தோறும் அங்கு கிறைந்திருந்தன. வஸ்லாம் என்றது. இக்க இனங்களில் ரி1 வ்வளவு விதங்கள் உளவோ அவ்வளவும் வகை வகையாய்த் தொகை யெய்தி கின்றன என்ற வா.மு. அரிய பல ெ ாருள்களின் கிறைவு கூறிய படியிது.

மன ன சிலர்களான முனிவார்கள், அருந்தவர்கள், இமாச யோகிகள், ஞானிகள், கங் கருவர்கள், இயக்கர்கள், விஞ்சையர் _i , அவர்கள் முதலிய கிவ்விய நிலையினர் யாவ்ரும் விழைந்து வ. அச்செவ்விய நகரில் உறைந்திருந்தனர். உதகமண்டல முதலிய இனிய இடங்களுக்கு இக்நாளில் உல்லாச யாத்திரை யா கசி செல்வர்கள் துெ ல்லுதல்போல் மேலே குறித்த நல்லோ