பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கம்பன் கலை நிலை

செல்லோரும் அறிவு கலம் கருதி ஆன்மபோகம் விரும்பிக் கிரு வயோத்திக்கு அடிக்கடி போந்து ஆர்வத்துடன் அமர்ந்திருந்தனர் என்பதாம். ஆகவே அதன் புனித கிலேயும், போக நலனும் இனிது புலனும். விாசுவார் = கலந்து வசிப்பார். பாவுவார் பாசுவார் என்பதுபோல் விாவுவார் விாசுவார் என வந்தது. விாவல்=கலக்கல். எதுகை நோக்கி அகாம் ஐகாரமாயது.

_நகரின் அருமை பெருமைகளையும் அற்புத மகிமைகளையும் பொதுவாக உரைத்து அதன் பின் அமண் அமைதியை உாைக்கின்

முர். அகனல் அரசமைதி தெரிகின்றது.

- அரண்நிலை.

சிறந்த இராசதானி ஆதலால் பகைவர்களால் எவ்வகையி அலும் யாண்டும் பாதிக்கப் படாதபடி திண்மையான உ யர்ந்த அாண் தகுந்த கிலையில் அமைந்திருந்தமையின் அதன் இருப்பும் சிறப்பும் அமைப்பும் வனப்பும் வியப்புற உரைத்திருக்கின்றார்.

அாணேக் குறித்துப் பழைய சங்கநூல்களும் உரைத்துள் IT IT திருவள்ளுவப் பெருக்ககை அரண் என ஒரு அதிகாரம் வகுத்து அதன் உறுதிகலங்களைத் தெளிவாக விளக்கி யிருக்கிரு.ர். அாண் என்னும் சொல்லுக்குப் பாதுகாப்பு என்பது பொருள். அது மலை, காடு, கிலம், நீர், மதில் என ஐவகைப்படும். இவற்றுள் 9 இயற்கையாகவும் அமைவதுண்டு. பாரி நகர்க்குப் பறம்புமலை இயற்கையானுய் கின்றது. இலங்கைக்கும், அதுவாரகைக்கும் கடல்கள் இயல்பாகவே இனிய பாதுகாப்பாய் இசைந்திருந்தன. கடவுள் சிருட்டியில் இவ்வாறு அமைந்தன போகச் செயற்கை யாகவும் அரசர்கள் அரண்களை அமைத்துக்கொள்வர். அவ்வாறு அயோத்தியில் அமைந்துள்ள மதிலின் நிலைமையைக் குறித்துக் கம்பர் இங்கே காட்டி யிருக்கின்றார். அக்காட்சி கருகரும் நிலையில் கதித்து கிற்கின்றது.

‘ கால்வகைச்சதாம் விதிமுறை நாட்டி கணிதவ உயர்ந்தன: என்று முதலில் மதிலின் களவரிசை கருவமைப்பு ஆழம் அகலம் நீளம் உருவஎடுப்பு உறுப்புத்திறன் உயர்ச்சி முதலியவற்றை விளக்கி மேல் அதிசய கிலையில் துதி செய்கின்றார். ‘ உயர்வகலம் திண்மை அருமை இங்கான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல். (குறள்-அரண்.3)