பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கம்பன் கலை நிலை

கொடியர்க்கு யாதும் அறிதற்கரியணுய் அகன்று கிம்பன் ; அது போல் அயோத்தி அரசின் உரிமையாளர்க்கு எல்லாப் பாகங் களும் இனியனவாய் மதில் இகம்புரிந்தருளும்; பகைவர்க்கு யாதும் அணுக ஒட்டாமல் கொடுந்துயர் விளைத்துக் கடுங்காப்பு டன் அது கடுத்து கிற்கும் என்பதாம்.)

அங் கிலையை அடியில் வரும்பாடலால் அறிந்துகொள்ளலாம்.

== மதிலின் திறல்.

சினத் தயில் கொலேவாள் சக்கரம் தண்டு

சிலைமழுத் தோமரம் உலக்கை

கனத்திடை உருமின் வெருவருங் கவண்கல்

என்றிவை கணிப்பில கொதுகின்

இனத்தையும் உவனத் திறையையும் இயங்கும்

காலையும் இதமல கினேவார்

மனத்தையும் எறியும் பெர்றியுள என்றால்

மற்றினி யுணர்த்துவ தெவனே. (நகரப் படலம் 12.) மதிலில் அமைத்துள்ள அரிய எந்திரங்களை விளக்கியபடியிது. உயரப் பறக்கும் கருடனும், துணுகி நுழையும் கொசுவும் அதனுள் புகமுடியா. எங்கும் தடையின்றிப் புகவல்ல காற் றையும் அது கடுத்து நீக்கும் ; விரித்து விரித்துச் சொல்லுவா னேன் அங்நகர்க்குக் கவருக ஒரு சிறு எண்ணம் எண்ணினும் எண்ணிய அந் நுண்ணிய மனத்தையும் தாக்கி யழிக்கும் என அதன் அரிய காப்பு நிலையை உணர்க்கியிருக்கும் திறனே இதில் ஊன்றிப்பார்க்க. உவணம் = கருடன். கொதுகு = கொசு.

இதனுல் மதிலானின் நிலைமை தெளிவாம். இாாசமாபுரத்தின் மதில் நிலையைக் குறித்துத் திருக்கக்க தேவர் உாைத்திருக்கிரு.ர். சில அடியில் வருவன காண்க.

மாற்றவர் மறப்படை மலேங்துமதில் பற்றின் நூற்றுவரைக் கொல்லியொடு நாக்கியெறி பொறியும் தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்பும் கூற்றமன கழுகுதொடர் குங்தமொடு கோண்மா : (1) விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொடர் அயில்வாள் கற்பொறிகள் பாவை அனம் மாடமடு செங்திக் கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில் செய் கூகை நற்றலைகள் திருக்கும்வலி கெருக்கு மரநிலேயே : (3)