பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மகா நிலை 179

- |'’, ‘, வெங்களிகள் I’ பி/ம்வதிரிங் தெங்கும் _ குவட்டுமி|வ வெங்கெய்முகங் துமிழ்வ

| 1 */ | வேலு பி/வ கல்லு பிம்வ ஆகித் _ங்க ளால்யவனர் காட்படுத்த பொறியே. ( 3 ) _ ரியல் பன்றிகத நாகம் விடு சகடம்

_, (I, தகரிருெடு -"Mu- iங், ரிவ அண்ணுால்

பொற்கொடி பதாகையொ டு கொழிக்கும் பங்_பதில் தெவ்வர்தலே பனிப்பத் திருந்தின்றே.” (4.) (சீவகசிந்தா மணி ) இதில் குறித்துள்ள கொலைப் பொறிகளைக் கூர்ந்து நோக்குக.

ாை, விசையில் மாறு பேரைக் கொல்லவல்ல யந்திரம் ஒன்று மலிெல் தங்கியமாக கிற க்கி யிருந்தார் ஆதலால் அது நாற்று வாக் கொல்வி என வந்தது. அதனைச் சதக்கிகி என்பர். பேய், களிறு, பாம்பு, கழுகு, குங்கம், புலி, வில், விடுகுதிரை, வாள், கல், பாவை, அன்னம், தீ, கொள்ளி, கொக்கு, கூகை, கழுமாம், உருக்கிய செம்புக்குழம்பு, நெருப்புநெய், இருப்புப் பாளம், அம்பு, வேல், சூலம், கல் முதலியவற்றை எங்கும் அள்ளி விசக்கக்க ஒள்ளிய ப்ேபொறிகள் முதலியன அம்மதி வள் மருவியுள்ள நிலையினே இவை உணர்த்தி கிற்கின்றன.

நம் நாட்டில் அக்காலக்கில் அமைந்திருந்த அாணுற்றலை யும், யங்கிய கிலைகளையும் இதல்ை அறியலாகும்.

பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் மதுரையில் மதிலாண் மிகவும் அதிசய நிலையில் அமைத்திருந்தனர்.

மதுரை மதில் நிலை

பிளேயும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெங்கெயும் பாகடு குழிசியும் காப்பொன் உலையும் கல்லிடு கூடையும் துண்டிலும் தொடக்கும் ஆண்டலே அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் அயவித்துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பனேயும் எழுவும் சிப்பும் முழுவிறற் கனேயமும் கோலும் குங்தமும் வேலும் பிறவும் ருாயிலும் சிறந்து நாட்கொடி துடங்கும்.’

(சிலப்பதிகாரம் 15.)