பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கம்பன் கலை நிலை

வில் முதலிய பல்வகைப் பொறிகளும் மதிலில் மருவியிருந்த கிலையை இதில் அறிந்துகொள்க. மிளை = காவற்காடு. கிடங்கு=அகழி. கொடக்கு=சங்கிலி. புதை=அம்புக்கட்டு. பண்டைக்காலத்தில் இந்நாடு சிறந்த அரசர்களையுடையதாய் விாத்திறல் மிகுந்திருந்தமையான் இத்தகைய அாண்களும்கோட் டைகளும் கொக் களங்களும் இங்கே குலாவி கின்றன. அங்கிலை யினைப் பாட்டளவில் கண்டும் கேட்டும் இன்று நாம் கருதி அயிர்க் ன்ெருேம். இது பாடியது அரசர் குடியில் பிறந்த இளங் கோவடிகள் என்னும் பெரும்புலவர். அவர் நேரில் கண்ட காட்சியையே இவ்வாறு கூறியிருக்கின்றார். இற்றைக்கு ஆயிரத் தெண்னு று ஆண்டுகளுக்கு முன்னர் இங்காடிருந்த நிலைமையை யும் தலைமையையும் இது காட்டியுள்ளது.

முன்னே குறித்த சிந்தாமணிக் கவிகளையும், இந்தப் பாடலை கம்பர் நன்றாகப் படித்திருக்கிறார் என்பது அவர் கொடுத் திருக்கும் கவியில் தோன்றுகின்றது. ஆயினும் இவரது சொல் நோக்கும் பொருள் நோக்கும் கொடை நோக்கும் நடை நோக் கும் எக்கிசையும் புக்கொளி விசிப் பொலிவுற்று கிற்கின்றன. இவருடைய செய்யுள்நடை சிங்க ஏற்றின் பெருமிதம் போல் எங் ே கம்பீரமாக ஒழுகி ஒளிர்கலைக் கலைக் கண்கொண்டு கனிந்து காண்க. 4. இதம் அல கினை வார் மனக்கையும் எறியும் பொறி யுள’’ என்றது யாரும் யாண்டும் காணுதது. எத்தகைய விசிக் திாப் பொறிகளும் புறக்கே எதிரிகளுடைய உடலுறுப்புக்களை ஒழிக்குமே யல்லாமல் உள்ளக்கை ஒன்றும் செய்யமுடியாது. யாதும் முடியாததையும் முடிக்க வல்ல அதியற்புதமான அரும் பொறி கவியின் விற்பன வுணர்வில் இங்கே விளைந்தெழுந்துள் ளது. இந்த அதிசயக்கருத்து அவரை உலகம் என்றும் து கி

செய்யவந்தது.

மகில் வலியைக் கூறிய பின்பு அடுத்து அகழ் கிலையைக் கூறுகின்றார். அகழியில் அமைந்துள்ள நீர் கிறைவையும் சல சாங்களையும் மலரினங்களையும் அதன் பலவகை நிலைகளையும் புலமை மணம் கமழப் புகன்றிருக்கின்றார். அதன்பின் ஊரின் சீர்மை நீர்மைகளை நேரே காண்பதுபோல் நிலைபெறக் காட்டு கின்றார். அக்காட்சிகள் பெருமிக நிலையில் பெருகியுள்ளன.