பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 181

அாண்மனை அமைதி, கூடகோபுரங்களின் கிலை, இராச விதிகளின் இயல்பு, மாடமாளிகைகளின் பொலிவு, ஆடவர் மகளிருடைய குணாலங்கள், அழகமைதிகள் முதலியன எங்க கனும் விழுமிய நிலையில் அங்கு விளங்கியிருந்தன. மின் என, விளக்கென, வெயில் பிழம்பெனப் பொன்னொளி தழைத்து அங் நகர் இருந்தது. அதில் குலாவியிருக்க, குடிசனங்கள் அனே வரும் அறநெறியுடையாய் அருள்கலங்கனிந்து கிருந்திய பண் பும் செவ்வியும் மிகுந்து பெருங்கிருவும் அரும்புகழும் ஒருங்கு நிறைங். உவந்து வாழ்ந்தனர். வாழ்க்கை நிலையங்கள் யாண்டும் இன்ப நலங்கள் சாந்து எழில் மிகுங்கிருந்தன.

ாை று, கி. கன வாம்பில் செல்வத்த ;

ா_றுய //ன பங்கு சோதிய : | 2. . _ _ புற்ற எண் ணிலாக் _i கொள் ”ள சான்றன.’

(ாக ப்படலம் உச)

_ _. |no- விடுகளின் இயல்பி%ன விளக்யெபடி யிது.

மாளிகைகள் யாவும் மேல்மாடங்களே யுடையனவாய் வான் _ாவி நின்றன, அளவிடலரிய செல்வங்களையுடையன; எவரும் வியங் த புகழ சக்கன : எம்மருங்கும் ஒளி விசி எழில்மிகப் பெற் |lன. புண்ணிய லெர்களான கண்ணிய மிகுந்த மக்கள் கம்

N-ம் இன்புற்று வசிக்க அவை இனி கமர்ந்திருந்தன என்பதாம்.

புறக்கே உருவப் பொலிவின் உயர்வும், அகத்தே திருவின் பெறவும், அறநெறி அமைவும் ஏங்கும் இசைக்த இன்பங்கள் _ங்,திருந்தமை இகளுல் அறிய கின்றது.

பளிங்குக் கற்கள் சந்திாகாங்கக் ககடுகள் பவளத்துண்டங் அவள் சங்தன மாங்கள் முதலான அரிய பொருள்களால் சுவர் தள வரிசை ெ ாதிகை தாண் முதலியன அமைந்து இடங்கள் தோறும் இந்திய ரீலமணிகள் பதிந்து அங்காக்கமாரும் விழைந்து நோக் கும்படி சங்கா மாளிகைகள் பல அங்கே விளங்கியிருக்கன என முக்திய கவிகளில் மொழிந்துள்ளார் ஆதலால் அதனை கினைந்து

மாr is . si - * 7 . . “ * * -

கொள்ள வயங்கு சோதிய என்றார், சோதிய என்றது சோகி

யையுடையன என்றவாறு. பன்மையும் தன்மையும் தெரியவந்தது.