பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 183

உற்ற என்றார். அறிவும் அருளுமின்றி மருளொடு மருவி அறம் என கினேங்து மறம்புரிவாரும் வேறு உளயாதலால் அவ் வாறன்றிப் புனிதமான புண்ணியங்களே அங்கு இனிது வளர்ந்

தன என்பது ஊனம் இல் அறம் என்ற கல்ை உணர வந்தது.

l திருவும் இன்பமும் என்.றும் குன்றா மல் கோனிகர் குடி களாய் அவர் வானுயர் நலனெடு வளர்ந்து வருவதற்கு அறமே மூலகாரணமாயிருந்துவந்தது என்பதை நாம் உய்த்துணரும்படி முடிவில் அதனை இங்ானம் வைத்திருக்கிறார், அறநெறியை இடங் கள் தோறும் இவர் அறிவுறுக்கிவரும் அமைகி ஆய்ந்துகொள்ளக் தக்கது. ‘ புண்ணியம் பயக்கின்றழி அரியது எப்பொருளே 2” என்று எண்ணியிருக்கலால் கருதியன யாவும் அறம் கைகாவல்ல தென்னும் உறுதிபெரிதும் உடையாய் இவர் உறைந்துள்ளமை உனாலாகும்.

இக் தகைய அறநலங்களில் பிறந்து ெ ‘s ாம் | |கழும், .ெ பரும் பொருளும், பெரும் போக மும் கியைக் குடி சனங்கள் எ ல்லாரும் கோன் மகிழ அ வண் குல “I வி / ப் ங், „„iII | fi | ன் •' -

தருமகுணசா விகாப்ப்பொறுமை மிகுந்திருந் தாலும் அருங் திறலாண்மையும், பெரும் பார் வலிமையும் அவரிடம் கிறைங் கிருந்தன == -us/L ல்ெ I fi “f, ohi (,” |l .ெ /ம்ம கின்றதுபோல் ஆடவர் விய த்தில் வி.யம் _o|1|| sh) ங் ” I o

அணியி|ை மகளிரும் அலங்கல் வீரரும் V2? தனlவா அ, பி தணிவிலா தன.’ (நகரப்படலம் 33)

என வரும் (லாருஸ் அவர்தம் எழில் கிலேயும், உயரியல்பும் இனிது புலரும். கணிவன_அமர்ந்திருக்கப்பெற்றன.

நாளும் ஆ_வ அங்கு உல்லாசமாகப் பொழுது போக்கி புள் | இறங்கள்ெ ரி வம் வியப்பிற்குரியன; அவை இன்பச் சிறப் பையும் I - சிசியையும் கம்பீாக்தையும் விளக்கியுள்ளன.

_1 மைந்தர் நிலை. அ | ஒலிப்பன அயில் இமைப்பன :

மாl_அணிவெயில் கால்வ மான்மதம் 1 முங் /ங் கமழ்வன : முத்தம் மின்னுவ : மறுகாம் இசைப்பன மைந்தர் ஈட்டமே.