பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 191

போக பூமியின் இயல்பு. ‘’ பதிருைட்டைக் குமரனும் சிறந்த

பன்னிராட்டைக் குமரியு மாகி ஒத்த மரபினும் ஒத்த அன்பினும் கற்ப கன்மரம் நற்பயன் உதவ ஆகிய செய்தவத் தளவும் அவ்வுழிப் போகம் நுகர்வது போக பூமி,” (பிங்கலங்தை) இன்ப நிலத்தின் நலங்கள் இகளுல் இனிதறியலாகும். அன்பு தவம் போகம் என இதில் வந்துள்ள மொழிகள் முன்குறித்த கவியிலும் வந்திருக்கின்றன. இவ்வாவு நிலை சிக் திக்கக்கக்கது.

இன்பக் கனிக்கு மூலவிக்காகக் கல்வியை முதலில் இதில் எண்ணியிருக்கலால் அதன் தலைமையும் நிலைமையும்அறியலாகும். அறியாமையை ஒழித்து மக்களுள்ளத்தே அறிவொளியைவிளைத்து வருதலால் எல்லாப் பேற்றிற்கும் மூலகாரணமாகக் கல்வி இங்

H #: # = வனம் எண்ணப்பட்டுள்ளது.

கல்வி கலன். ‘ கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்

புற்கங் தீர்ங் திவ்வுலகிற் கோளுணரும்; கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும், அங்குெறி இப்பால் உலகத் திசைகிறீஇ அப்பால் உயர்ந்த உலகம் புகும்.” (நான்மணிக்கடிகை 29) * கைப்பொருள் கொடுத்தும் கற்றல்; கற்றபின் கண்ணுமாகும்;

மெய்ப்பொருள் விளக்கும்; நெஞ்சின் மெலிவிற்கோர் துணையுமாகும்; பொய்ப் பொருள் பிறகள், பொன்ம்ை ; புகழுமாம், துனேவியாக்கும் இப்பொருள் எய்திகின்றீர் இரங்குவ தென்னே ? என்றான். ‘

(சீவக சிந்தாமணி 1595) கல்வி இம்மையில் புகழையும் மறுமையில் இன்பத்தையும் நல்கும் , அதனே அவசியம் கற்றுக்கொள்க ; அது உனக்குக் கண் ஆம் ; நல்ல மெய்ஞ்ஞானத்தை விளைத்து அது மேன்மை மிகச் செய்யும் ; பொன்னும் புகழும் போகமும் அருளும் எனக் கல்வியின் பெருமையை இவை உணர்க்கி கிற்றல் அறிக.

கல்வி நலனைக் குறித்து மேலோர் பலவாருகப் புகழ்ந்திருக் கின்றனர். விரிவஞ்சி விடுகின்றேன். அதன் அருமை பெரு மைகளை வியந்து கல்லாடர் ஆர்வ மீதார்ந்து பாடியிருக்கும் பாடல் ஒன்றை மட்டும் பார்த்துவிட்டு மேலே போவோம்.