பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கம்பன் கலை நிலை

படி உள்ளம் கனிந்து இகம்புரிந்துவரின் அது அன்பாம். அங்க அன்பு மனித வாழ்க்கையில் ஒரு கெய்விகமுடையது ; அதனல் அறநலங்களெல்லாம் ஒருங்கே உளவாம் ; அவ்வறம் எல்லா இன் பங்களையும் இனிது நல்கவல்லது ஆதலால் கல்வி முளைத்துக், கேள்வி கிளைத்துத், தவம் தழைத்து, அன்பு அரும்பிக், கருமம் மலர்ந்து, போகம் பழுத்தது என இன்ட மூலங்களே எண்ணி அடுக்கி இங்ஙனம் உணர்க்கியருளினர். போகத்தைக் கனி |யாகக் கருகிய கல்ை அதற்கு இயைய மாம் இவ்வாறு உருவகிக்க நேர்ந்தது. ) * --

அயோத்தி வாசிகள்,கல்வியில் வல்லுகர், கேள்வியில் சிறந் தவர், தவவொழுக்க முடையவர், எல்லா வுயிர்களிடத்தும் அன் பாாய் யாண்டும் இகம்புரிபவர், கரும குன சீலர்கள் ஆதலால் அங்ஙனம் புண்ணியசாலிகளான அவர் எண்ணிய போகங்கள் யாவும் இனிது நுகர்ந்து இன்புற்று வாழ்ந்திருந்தனர் என்பது இதல்ை அறிய கின்றது.

அன்பு முதலிய அறநலங்களையுடையார் இன்பம் நகர்வர் என்ற தல்ை அல்லாதவர் அது கிடையாமல் துன்புறுவர் என்ப தாயிற்று. *=- கம்பர் காட்டிய இனிய மாக்கில் பழுத்த இன்பக்கனிஒன்று கண்டோம் ; இதே நிலையில் பட்டனத்துப் பிள்ளையார் அதி மதுர மான ஒரு கனிமாத்தைக் கலையுலகில் நாட்டியிருக்கிரு.ர். இலக் கியச் சுவை கிறைந்து இனம் ஒத்திருக்கலால் அதனேயும் உரிமை யுடன் ஈண்டு உவந்து பார்க்கவேண்டும். அடியில் வருவது காண்க. தீங்கனி விளையும் செழுகிலம். ‘ கெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை

வேரற அகழ்ந்து போக்கித் துார்வைசெய்து, அன்பு என்பாத்தி கோலி, முன்புற மெய்யெனும் எருவை விரித்து, ஆங்கு ஐயமில் 5 பத்தித் தனிவித்திட்டு, கித்தலும்

ஆர்வத் தெண்ணிர் பாய்ச்சி, நேர்கின்று தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உட்சென்று சாங்த வேலி கோலி, வாய்ந்தபின்,

10. ஞானப் பெருமுளே கந்தாது முளேத்துக்