பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கம்பன் கலை நிலை

ஞான சீலா யுள்ளவர் ஒரு தெய்வத்தீங்கனி கைவாப்பெற்று என்றும் பேரின்ப நிலையில் பெருகியிருப்பர் ; அங்ஙனம் பண் படுத்தாமல் தீய எண்ணங்களால் மனத்தைப் பாழ்படுத்தி யிருப் பவர் நோய்பலதொடர்ந்து துன்பங்களில் ஆழ்ந்து முடிவில் கா கத்தில் விழ்ந்து நைந்து கிடப்பர் என்பதாம்.

இந்தக் கருத்தை உருவகித்து இதில் உணர்த்தியிருக்கும் அருமை பெரிதும் வியந்து போற்றத்தக்கது.

---

கம்பர் ஏகதேச உருவகமாகச் சிலவே கூறினர் ; இதில் பல வந்துள்ளன. அவர் விக்கிலிருந்து கொடர்ந்தார் ; இவர் நிலத் கிலிருந்து தொடங்கியிருக்கிறார் ; அவர் அன்பை அரும்பு என் ருர்; இவர் அதைப் பாத்தி ஆக்கினர். அவர் கல்வி முளை முளை த்து என்றார் ; இவர் ஞான முளை முளைத்து என்றார். அவர் ஒளின்பமான போகக்கனி ஒன்றை உரைத்தார் ; இவர் பேரின்ப மான கெய்வக் கனியை என்றும் கித்திக்கக் குறிக்கார். உலக நிலையில் உயர் நிலை ஒன்றையே அவர் உணர்த்தினர் ; உயர்வு இழிவு என்னும் இருவகை கிலைகளையும் இணைத்து இவர் இனிது விளக்கினர். ஊரளவில் அது உருவாகியுள்ளது; இது உலகுயி ரெங்கனும் உயர் பேரின் பமாய் ஒங்கி ஒளிமிகுந்துள்ளது.

சொற்சுருக்கம், பொருட் பெருக்கம், அணிஅமைப்பு, கவித் கிட்பம், கலைப்பண்புகளில் ஒரளவு இாண்டும் கிறை ஒத்திருப்பி லும் பக்திச்சுவை செய்வக்காட்சி ஆன்மவுருக்கம் அருட்பண்பு உலக நிகழ்ச்சி உயிருணர்ச்சிகளில் இது மிகவும் தலை சிறந்து நிற்கின்றது. படுதுயரங்களுக்கெல்லாம் நெடு மூலமான கொடிய நச்சுமாம் ஒன்று இச்சை விக்கில் முளைக்கதென இதில் குறிக் கிருக்கும் குறிப்பையும்கருத்தையும் தனித்தறிந்து கத்துவ கரி சனம் செய்யவேண்டும்.)

- -”

ளைத்து, கழைத்து, கவடுகள் போக்கி, ம்பி, மலர்ந்து ( முளைத்து, தழைத் |Glb

கனி பழுத்து எனக் கம்பர் வாக்கில்வந்துள்ள மொழிகள் யாவும் இதன் கண் இருக்கின்றன. ஆகவே இதை நோக்கி அது எழுங் கதா ? அல்லது கலையுணர்வில் கனியே புதிதாய் விளைந்துவங்ககா? என்பதை ஆராய்ந்து உணர்ந்துகொள்ளவேண்டும். பட்டணக்கார்

காலம் கம்பருக்கு மிகவும் முக்தியடதென்பர்