பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 197

இக்க அருமைக் கவி ஒவ்வொருவர் நெஞ்சிலும் உரிமையாகப் பதிவு செய்யத்தக்கது. இதன் .ெ ாருள் நலங்களே உணருங்

கே ாறும் உயிர்கள் உயரின்பம்பெறும்.

உயர் கதியில் செல்லும் உயிர் நிலைகளையும், அதோகதியில் விழும் உயிரினங்களையும் படம்பிடித்து உள்ளும் புறமும் தெளி வுற இது காட்டியுள்ளது. மனம் எனும் புனம் ’’ தொடரும் பகுதியில் உணர்த்தியபடியே உலகில் மக்கள் மிகுதி யாக உள்ளனர். அப்பகுதி முழுவதையும் கருத்துான்றி நோக்கிப் பொருள் கிலேகளே உய்த்துணரின் மனம் பாழ்பட்டுஇருளடைந்து வறிகேயுழலும் மருளுயிர்களின் பரிதாப் நிலை எதிரே இனிது புலம்ை. அக்காட்சியில் நமது அகநிலைமையும் தகவும் தெளிவாம்.

எனத்

  • - o h

( படடணத காா ஒரு காவியக் கவியாயிலாாயினும் பூவியலை நன்கு உணர்ந்து கேவியல்போடு கலந்து திளைத்துப் பாவசாாய்ப்

பாடியுள்ளமையால் இப்பாடல் இவ்வளவு பண்பமைந்து இன்ப

-

மிகுந்துள்ளது. அதுபவ சாமாய் ஆருயிர்க்குப் போதாவாய் இது பெருகியிருக்கிறது.

எகம் என்னும் நம் போகக் கவியுடன் உறவுரிமை யுடைய | காய் உருவமைந்திருக்கலால் அகளுேடு இது ஈண்டு எண்ணி | அறிய வந்தது.

நாடு நகரங்களின் கிலைகளே கலமுறப் பாடி வந்தவர் முடிவில் கம்பு கல்வி அன்பு கவம் கருமங்களை உரிமையுடன் எண்ணி வைக்க, அவை இன் | | || முலங்கள ாயுள்ளமையை நாமெல்லாரும் உணர்க் துய்யுமாறு துண்ணிதாக உணர்க்கி நம் கவிஞர்பிரான்

மங்களமாய் இங்கனம் முடி க்கிருக்கின் ருர்.

அயோக்கி நகரின் மகிமை, அமைதி, அழகு, அதிசயம், செல்வச் செழிப்பு, கல்விநிறைவு, குடிகளின் குணநலங்கள், கொடை விளங்கள், கபோகங்கள் முதலியன இதுவரை அறிக் கோம் : இனி அங்கரின் அதிபதியாய் முறை செய்துவரும்

-WW II சரி ெ ருமானே க் கண்டு வகை மீக்கொள்வோம்.

ாகா கிலே முற்றிற்று.