பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 201

ாகுமன்னனுடைய மகன் அசன் ; அவன் மகன் த சாதன் என்பது இவற்றானும் அறிக்கோம். ஆகவே கசாதனுக்கு ரகு கங்கையைப் பெற்ற பாட்டன் என்பது நன்கு தெளிவாயது.

அமாரும் வியக்கத்தக்க அரிய போர் விாமும், பெரிய வண் மையும், இனிய பல குணங்களும் ரகுவினிடம் இயல்பாக மருவி யிருந்தன ஆதலால் கோசலத் காசர்க்கு அவன் ஒர் குலமுதல் வய்ைத் தலைமை யெய்தி கிலவி கின்றான். அதனல் ரகு குலத் கினர் என்று அம்மாபிலுள்ள முற்காலக் கவரும் பிற்காலத் தவ ரும் பெருமையோடு பேச கின்றனர். வடமொழியில் காளிதாச மகாகவியால் ரகுவம்சம் என்று ஒரு காவியமும் செய்யப்பட் டுள்ளது. ாகுவின் தொடர்பு தெரிய இராகவன் என்.று இாா மனே பெயர் பெற்று கின்றான் என்றால் அவன் உயர்வின்.அளவை எவர் அளந்து சொல்வது ? சூரியன் மரபு ஆகியிலிருந்தே இவ் வாறு விரியம் பெற்று விளங்கியுள்ளது.

r * Ho

இதுவரை கூறிய கல்ை கசாகனுடைய கலைமுறையும், வழிமுறையும் ஒருவாறு அறியவந்தன. கலைமுறை=முன்சென் AD :I - வழிமுறை=பின்வந்தது. J

தசரதன் பெயர்க் காரணம்.

உருவம் தோன்றிய வழியெல்லாம் பெயரும் கோன்றும். பெயர், இடுகுறி, காரணம் என இருவகைப்படும். ஏதேனும் ஒரு காானத்தை முன்னிட்டு வருவது காரணப்பெயர் ; காரணம் ஒன்றுமின்றி இயல்பாக எழுவது இயற்பெயர் ; அல்லது இடு குறிப்பெயர் என்க. (இங்கே வந்துள்ள தசரதன் என்னும் பெயர் இயல்பாக வந்த கா ? அல்லது காரணம்பற்றி எழுங்கதா ? என்பது ஆராய வருகின்றது.)

குலதெய்வத்தின் பெயர், கம் குடியில் உயர்ந்திருந்த முன் னேரின் பெயர் என இன்னவாறு ஏதேனும் ஒரு தொடர்பு பற் றியே நம் நாட்டுமக்களின் பெயர்கள் பெரும்பாலும் சட்டமுற்று வந்துள்ளன. இங்கிலையில் வடநாட்டு மன்னர்பிாானகிய அன்னவ லுடைய பெயர் என்னமுறையில் எய்தியது?என்று ஈண்டு எண்ண நேர்ந்தது. அமாருக்குக் துணையாய் அமருலகில் சம்பாாசுபனேடு தசரதன் அமாாடுங்கால் தனது தோைப் பத்துக் கிசைகளிலும்

26