பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 204 கம்பன் கலை நிலை

‘’ பகைமன வெற்றி யல்லால், பவக்கடல் வங்கம் இல்லை :

வகைபடும் உலகில் செல்வர், வரிசையோர் மறுவிலாதோர் மிகையுயர் புருடர் கீர்த்தி மிக்கவர் என்போர் உள்ளக் குகையிடைத் தொழில்கள் நஞ்சார் கொடுமனப்பாம்பைக்

கொன்றார்: (ஞானவாசிட்டம், தாமவியாள-11) மனத்தை வெல்லா கவர் பிறவிக்கடலைக் கடவார் ; பொல் லாக அம்மனப் பாம்பைக் கொன்றவரே உயர்ந்தமுத்தி உலகை அடைவார் ; அவரே கீர்த்தி மிக்க ாேபுருடர் என இதில் கூறி யிருக்கல் அறிக. பாம்பு என்று குறித்தது அதன் ம்ேபுகிலை கெரிய. படுதுயர்செய் கொடுமனம் போல் பகை யுலகில் உண்டோ ‘? என்பதும் ஈண்டெண்ணத்தக்கது.

வெல்லல் என்ற கல்ை அதன் போராட்டத்தின் பொல்லா கிலைமை புலம்ை.

“ மனமெனும்ஒர் பேய்க்குரங்கு மடப்பயலே! தோன் -

மற்றவர்போல் எனோகினைந்து மருட்டாதே கண்டாய்! இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனிற் சுகமாய்

இருந்திடு.ே என்சொல்வழி ஏற்றிலையானலோ தினேயளவுன் அதிகாரம் செல்லவொட்டேன்; உலகம்

சிரிக்கவுனே அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே; கனவில்எனே அறியாயோ ? யார்என இங்கிருந்தாய் ?

ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.--

(அருட்பா) இராமலிங்க சுவாமிகள் மனக்கோடெகிர்த்து அதனை அதட்டி அச்சுறுக்கி அடக்கி வைக்கிருக்கும் அழகை இதில் பார்க்க.

குரங்கு, பேய், மூடன் என வாயில் வந்தபடி வயிற்றெரிச் சலுடன் மனக்கை வைதிருக்கலால் உயிர்கட்கு அது செய்கிருக் கும் நோய் நிலைகள் அறியலாகும்.

இழுதை எறிய தேர் என்றது பொறிகளை அது நடத்தும் கிலை தெரியகின்றது. கேகம், கேர்; பொறிகள், குதிரைகள் ; மனம், கடிவாளம் , அறிவு. சாபதி ; ஆன்மா, கலைவன் என்று

உபநிடதத்தில் உடலமை.கியைப்பற்றிக் கத்துவ கிலையில் உரு

      • =

வகிக் கிருப்பதை அடியொற்றி இது வந்துள்ளது.