பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 205

பக்தை வென்றவனுக்கு அஞ்சை வெல்வது அரிதா ? என் | எளிதாக வென்று விடுவேன் என்னும் துணிவுகோன்ற வங் சு. ஐம்புலன்களும் ஆாக் துய்த்து நல்ல சகியாயிருந்தவன் ஆதலால் அங்க நிலையை அறவே மாற்றித் தவநிலையில் விரைவில் வெற்றி பெறுவேன் என்று தன் மனவுறுதியை மந்திரிகளிடம் இவ்வாறு தெளிவாக அறிவுறுத்தினன்.

இதில்,ே அவுனர் தேர் பத்தும் வென்றுளேன்’ என்று கன் சொந்த வாக்குமூலக் காலேயே துலக்கியிருத்தலால் தசரதங் களேயும் வென்றமையால் தசரதன் என்னும் பெயர் வந்தது என் வம் அவ்வுண்மை மிகவும் உறுதியாயது.)

விாப்புகழுடன் இவ்வாறு பேரும் சீரும் பெற்று யாரும் போற்ற அவனிபுரந்து இவ் அரசர்பிரான் அமர்ந்திருந்தான்.

கம் காவிய நாயகனை இராமனைக் கந்த தங்தை ஆதலால் அங்க நன்றியறிவுடன் முந்துற இவனேக் குறித்துச் சிங்தை மழ்ெந்து கம்பர் பன்னிரண்டு கவிகள் பாடியிருக்கின்றார். அதற்கு அரசியற் படலம் என்று பெயர். அரசின் இயல்பினை உாைக்க லால் அப்பெயர் எய்திய தென்க.

அரசு நிலை.

திருவும் !ே சும் அறிவும் இன்ப கலங்களும் பெருகியிருந்த அயோத்திமா நகரத்தில் கசாகன் இனிது விற்றிருந்து உலக முழுவதும் கனிச் செங்கோல் செலுத்தி அரசர்க்கு அரசய்ை அாக புரிந்துவந்தான். உருவில் மனிதனுயினும் அரிய தெய்வப் பெற்றி இவனிடம் மருவியிருக்கது. அகல்ை தருமமூர்த்தி _ள். (o). ாகிலம் போற்ற இவன் இசைபெற்று நின்றான். அாசி பா கறைகளில் இவன் அதிகிபுணன். |தன் கீழுள்ள அாசர்களை பு, குடி களையும் வரிசை யறிந்து நோக்கி ஆதரித்து ஆள்வதில்

வர் காட்டி வந்துள்ள சதாப்பாடுகள் மறுபுலமெங்கணும்!

போற்றப்பட்டுள்ளன. நீதி நெறிகளில் இவன் நிலைத்த _, ளன். அன்பு அடக்கம் ஈகை இாக்கம் வாய்மை சாங்கம் _1 முதலிய உயர்கலங்களெல்லாம் இவனிடம் இயல்பாக இனி _ பெங்கன. அருள் : முடையயிைனும் பகைவர்க்கு வா தரு கூற்றம் போல் இவன் விளங்கி கின்றான். இவனது