பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 207

‘ அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போ டியைந்த தொடர்பு. (குறள் 73)

என வரும் இகல்ை அரிய மனிதப் பிறப்பை எடுத்தது, எல்லா வுயிர்களுக்கும் இனிய அன்பு செய்யவே ; அங்ானம் செய்யாவழிப் பெறலரும் பேருகப் பெற்றுவந்துள்ள இப்பிறப்பு வினேயாம் என்பது பெற்றாம். ஆகவே அன்பின் பெருமையும் ஆருயிர்க்கு ஒருயிராய் அது அமைந்திருக்கும் உரிமையும் நன்கு தெளிவாம்.

இங்கனம் சிறந்த உயிர்ப்பண்பாய் உயர்ந்திருக்கின்ற இவ் அள்ளுருக்கம் பிள்ளைப் பேறுடைய தாயர்களிடம் இயல்பாகவே பாணமாய் கிறைந்து புனிதமுடன் பொங்கியிருத்தலால் அன் புரிமைக்கு எங்கும் அவர் தலை சிறந்து நிற்கின் ருர்.

பால் கினேந்துrட்டும் தாயினும் சாலப் பரிந்து (கிருவாசகம்)

என வரும் இதில் கடவுளைப்போன்புக் காயாக மணிவாசகப் பெருங் ககை பேசியிருக்கிரு.ர். ‘தாயே அனைய கருணையான்’ (லாம, சுந்தா-பிணி 127) என இராமன எண்ணி யிருக்கிரு.ர்.

- னவே தாயின் உயர்வும் இயல்பும் இவற்றால் உணாலாகும்.

_ாங்கிருப்பர் : லால் அன்பு கிலேக்கு உரிமையாக அவரை

பிறந்த o/ எல்லாரும் காயா.து ஆர்வ நலங்களை நன்கு _ாக்கும்பொழுது எவரும் உவர்.து இன்புறுகின்றனர். இங் பம் அனுபவசாாமான இன்ப உவமையைக் கம்பர் நமக்கு

டிங்க சந்திருக்கிரு.ர்.

தன் முறல் பாதுகாக்கப்படுகின்ற குடிசனங்களிடத்தே தச _ மவத் துள்ள வாஞ்சையை விளக்குதற்குத் தாயின் அன்பை | || 174 III of ho ட் |W அவன ...T.’ I வி | II லனத்தின் பரிபூரண கிலையைக் _ _ா ,தியிருக்கும் திறம் உவகைக்கு இடமாயுள்ளது.

_ பெற்ற பிள்ளையை ஒர் உத்தமத்தாய் எவ்வளவு உரி _ வங் த போற்றி வருவாளோ அவ்வாறு கோசல _ா wாா ! யும் சுசய தன் பேணி வந்தான் என்ட H-H _ங்கும் கங்கை உலகிற்குத் தாயாய் நின்று தண், அணி புரி காங் வன்பது குறிப்பு. T