பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கம்பன் கலை நிலை

‘ தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்’ (ஒளவையார்)

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்.’ (குறள் 265)

விரும்பியவற்றை விரும்பியபடியே ஒருவன் அடையவேண்டுமா யின் அவன் தவம் செய்திருக்கவேண்டும்; தவமே செல்வ கலங் களெல்லாவற்றையும் ஒருங்கே கல்க வல்லது என்று இவற்றுள் சொல்லியிருத்தலறிக. l

உயிர்களுக்குத் தவம் எவ்வாறு கலம் பயந்து வருகின்றதோ அவ்வாறே குடிகளுக்குக் கசாகன் இகம்புரிந்து வந்தான் என் பார், நலம் பயப்பில் தவம் ஒக்கும்’ என்றார்.

|

பரிபாலன முறையில் தாயும், உபகாா கிலையில் தவமும் ஒப்

பாம் என்க. தாய் என்றவுடனே அன்புரிமையில்ை தாம் தெரி யாமல் யாருக்கும் அளவுமீறி உதவி விடுவனே ? என எண்ண நேரும் ஆதலால் அதனைப் பரிகரிக்கத் தவம் குறித்தார்.

உறவினன், பழகின வன் எனவாாம்பற்றி யாதும் செய்யான்; எ வாயினும் அவாவாது தகுதியளவறிந்தே அரசுரிமையில் அவன் தயவு புரிவன் என்க. *- +

காம் செய்த தவத்தின் அளவே எவர்க்கும் பயன் விளேயும்; அதுபோல் குடிகளின் தகுதியளவே அரசிடம் நயனடைய முடி யும் என்பதாம். எனவே யாரும் அவனே எமாற்றி இகம்பெற முடியாதென்பது பெற்றாம். பெறவே அவனது சதுரப்பாடும் தெய்வப்பெற்றியும் வரிசையறிந்து செய்யும் திறனும் அரசு புரியு முறையும் நடுவு நிலைமையும் நன்கு புலம்ை.

நன்மை செய்யும் நயம் கருதி

எழுபிறப்பும் தீயவை திண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் ‘ (குறள் 61)

என்ற இதல்ை தக்க மகவைப்பெற்றவர் அடையும் பெரும் பேறுகள் அறியலாகும். பிறங்கா=இல்லாத. -

இங்கே யாதொரு குறைவுமின்றிப் பெற்றாேரை ஆதரித்து, இறந்த பின் அவருயிர் சிறந்த பதவி அடையும்படி பிறந்த குல