பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 2.13

என இறைமாட்சிகளை வள்ளுவப் பெருமான்டஉரை செய்

திருக்கிரு.ர். இதில் குறித்த ஈகை முதலியன மேற்கவியில் வங்

துள்ளன. காண்க.

ஈதல், ஆய்தல், காய்தல், தோய்தல்கள் உதவி முதலியவற் றின் உயர்நிலைகளை உவகையுற உணர்த்தியுள்ளன.

கடல், அளக்கர், வேலை, பெளவம் என்பன உவரி ஒன்றை யே குறித்துவரும் ஒருபொருட் சொற்கள் ; கடலுக்குரிய பெயர் வகைகள் தெரிய இங்ஙனம் மொழிவிளக்கம் செய்துள் ளார். உலக வழக்கில் எல்லார்க்கும் எளிதாகத் தெரிகின்ற கடலை முதலில் வைத்து அதனைத் தொடர்ந்து இனிதறியும்படி அடைவு செய்திருக்கிரு.ர். முன்னர், ஆறுபாய் அாவம் ” என்ற கவியில் ஒசைச் சொற்களில் ஆசை காட்டினர் ; இங்கே கடலின் பெயரைக் கவனிக்கச் செய்கின்றார்)காரணம் காண்க.

“I |- al), கடக்கற்கு அரிய நீர் கிலேகொண்டது . அளக்கர், அளக்கமுடியாத அருமை அமைந்தது. வேலே, வெல்லமுடியாத எல்லேயுடையது.

பெளவம், பூமியைச் சூழ்ந்து புனேங்து கிற்பது.

ஈகை உயிர்க்கு உறுதியாய் இம்மையில் புகழும் மறுமையில் பேரின்பமும் பயக்கலான் முதலிலும், போகம் உடலளவில் உரிமையாய் இங்கே இனிமை பயந்துள்ளமையான் இறுதியிலும் வைத்தார். இடையிலுள்ள அறிவும் விசமும் அரசின் உயரியல் பாய் கின்று உள்ளும் புறமும் ஒளிசெய்துள்ளன.)

குடிகளைப் பாதுகாத்து எவ்வுயிர்க்கும் இனியய்ை கின்ற நிலைமையை முதலில் உாைக்த, வண்மை முகலிய குணநலங்களை இாண்டாவது கவியில் குறித்திருக்கிரு.ர். o

இங்கே சிந்தாமணிக்கவி ஒன்று சிங்கிக்கவுரியது. அடியில் வருகின்றது:

“ வண்கையால்கலி மாற்றி, வைவேலில்ை

திண்டிறற் றெவவர் தேர்த்தொகை மாற்றின்ை : நுண்கலைக் கிடய்ைத், திருமாமகள் கண்களுக்கு இட ம்ை கடி மார்பனே.”

- (சீவக சிங்காமணி 158.)