பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கம்பன் கலை நிலை

அம்மென் குறங்கின் ஒம்மென் கலிங்கம் கண்ணும் மனமும் கவற்றப் பண்வர இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப ஆடர வல்குல் அரும்பெறல் துசுப்பு உ0 வாடவீங்கிய வனமுலை கதிர்ப்ப

அணி யியல் கமுகை அலங்கரித்ததுபோல் மணி யியல் ஆரம் கதிர்விரித் தொளிர்தர மணிவளை தாங்கி அணிகெழு மென்தோள் வரித்த சாங்தின்மிசை விரித்துமீதிட்ட உடு உத்த ரீயப்பட் டொருபால் ஒளிர் தர

வள்ளே வாட்டிய ஒள்ளிரு காதொடு பவளத் தருகாத் தரளம் கிரைத்தாங்கு ஒழுகி நீண்ட குமிழ் ஒன்று பதித்துக் காலன் வேலும் காம பானமும் கட0 ஆல காலமும் அனேத்துமிட் டமைத்து

இரண்டு காட்டமும் புரண்டு கடை மிளிர்தர மதியென மாசறு வதனம் விளங்கப் புதுவிரை யலங்கல் குழல்மிசைப் பொலியும் அஞ்சொல் மடங்தையர் ஆகம் தோய்ந்தும், கூடு சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தின்

அறுசுவை அடிசில் வறிதினிதருக்தாது ஆடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும் வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும் பூசுவன பூசியும், புனேவன புனேந்தும், சo தாசுகல்லன தொடையிற் சேர்த்தியும்,

ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து இவ்வகை இருந்தோம்.’ (பட்டணத்துப்பிள்ளையார்) இதில் குறித்திருக்கும் போக கிலைகளைக் கூர்ந்து பார்க்க. இவ்வகையான இன்பநலங்கள் யாவும் எ ண்ணியவாறெல்லாம் இனிது நகர்த்து அரச திருவுடன் சிறந்து பாமசுகியாய்த் தசா தன் இருந்துள்ளமையைத் தோய்ந்தே ’’ எனவரும் இறுதியடி

கா

யில் நாம் பெரிதும் அறிந்து மகிழ்கின்றாேம்.)

H

இங்கனம் அன்பு முதலிய குண நலங்களும் இன்ப சுகங் களும் மன்னனிடம் மருவியிருந்த மாட்சிகளை முன்னுற வுரைத் துப் பின்னர் அவனது ஆட்சியின் நலன்களை விளக்குகின்றார்,