பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 221

அரசன் கொடுங்கோலன் ஆயின் இவ்வுலகில் விளையும் கடுங்கேடு களே இவை உணர்த்தியுள்ளன-காண்க. வெய்ய கோலால் வான் வறந்து வையம் வருந்தும் என்ற தல்ை செய்ய கோலால் மழை வளம் சாந்து விளைவுமிகப் பெருகி உயிர்களெல்லாம் உளமகிழ்ங் கிருக்கும் என்பது பெற்றாம். ஆகவே அாசநீதி உலகுயிர்கட்குப் போாகாவாய் மழை முதலிய நலங்களுக்கு மூலகாரணமாய் உள் ப’ ப; நன்கு புலம்ை.

இங்ானம் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் கோவின் ஆட்சியை நமது நூல் ஆட்சிகள் பண்டுகொட்டே குறித்து வங்கிருக்கலால் அரசு முறையில் இக்காடு கண்ணுான்றியிருக்கும் கருத்தும், இதன் பழைய விருத்தியும் தெரியலாகும்.

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் ‘ (ஒளவையார்) என்ற கல்ை உயிர்களின் புண்ணியத்தினலேயே பயிர்களுக்கு மூலமான பருவமழை பெய்யும் என்பது பெற்றாம். அவ்வுயிர்கள் நல்வழி ஒழுகி நலம்புரிந்து வரும்படி அரசனது பாதுகாவல் வலம்புரிந்துவரும் ஆதலால் மழைபெயல் முதலிய எல்லா கலங் களும் அவன் இயல்பைப் பொறுத்து கின்றன.

‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன

செய்வகை செய்வான் தவசி ; கொடிதொரீஇ கல்லவை செய்வான் அரசன் இவர் மூவர் பெய்யெனப் பெய்யும் மழை. (கிரிகடுகம்)

என்னும் இச்செய்யுளால் அரசனது தெய்வப்பெற்றி புலம்ை.

திே மன்னனுக்கு வானும் ஏவல்செய்யும் என்னும் கிலைமை தெரிய மழை கலைமையாக இங்கே எண்ணவக்கது.)

வெள்ளம் ஒருவழி ஒட நின்றவன் ‘ என்ற கல்ை கசாகன் கெறிமுறை கவருத சிறந்த செங்கோல் வேந்தன் என்பது நன்கு தெளிவா II-I , I - இந்த உண்மையை வெள்ளம் என்ற ஒரு சொல் லாஸ் கம் உள்ளம் உய்த்துணரும்படி கம்பர் இங்கனம் வைத் சுருளினர்.

\ அறிவு நலம் நன்கு வாய்க்கப் பெருக பறவைகளும் மிருகங் களும் கூடக் கோசலநாட்டில் யாண்டும் கொ டுமையின்றி யார் க்