பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 223

ஒட ஒடினன் என்றாவது, ஒடச் செய்தனன் என்றாவது கூருது ஒட நின்றவன் என்ற தல்ை அவனது அதிசய நிலை அறிய வந்தது. எங்கும் ஒருவழிப் படாதன. அங்கு ஒருவழி ஒடியன மிகவும் அதிசயங்களாம் ; அந்த அற்புதங்களை மன்னன் கண் னுான்றி வருக்திச் செய்யாமல் அவன் ஆணேவலியால் அவை

-

தாமாகவே இயற்கை யொழுக்காய் இனிது நடந்தன என்பதாம்,

(சூரியன் முன்னிலையில் தானகவே உலகம் தொழிற்படுதல் போல் கசாகன் சீரிய நீதி முன் உயிர்கள் நெறிமுறை கழுவிநேரே விழுமிய நிலையில் ஒழுகிவாலாயின என்க.)

இவ்வாறு ஆட்சி நலனே உணர்த்திவிட்டுப் பின்பு அரச அறுப்புக்களின் மாட்சிகளை உரைக்கின்றும். *

-- சிங்காதனம், வெண்கொற்றக்குடை, செங்கோல், மணி முடி முதலியன அரசுக்குரிய உயரிய அங்கங்களாகும்.

‘’ படையும் கொடியும் குடையும் முரசும் நடைகவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.”

(தொல்காப்பியம், மரபியல், 71) இதல்ை அாச சின்னங்கள் இன்ன என்பது அறியலாகும். இந்த அங்கங்களை அறிவு நலம் கனிய அழகுற விளக்கியிருக் கிறார். அாசன் கொலு விற்றிருக்குங்கால் பணியாளர் இரு மருங்கும் சாமரை வீசுதலும் பின்புறம் குடை கவித்து கிற்ற லும் மரபு. அந்தக் குடை முத்துக் குஞ்சங்களால் அலங்களிக்கப் பெற்று விசித்திர வேலைப்பாடுடையதாய் விரிந்து பரந்து கவிந்து சிங்காசனத்துடன் இணைந்திருக்கும் ஆதலால், ‘ குடைகெழு வேங் கன் குடை நிழல் வைகினன்

’ குடை கிழல் ஆண் டான் ‘ என்னும் அடைமொழிகளால் அரசர் குறிக்க கின்றனர். உயர்ந்த அரச மரியாதையாய் இங்ானம் சிறந்திருக்கின்ற குடை யைக் குறித்து உரைத்திருக்கும் பாடல் அடியில் வருகின்றது.

குடை நிலை மண் ணிடை உயிர்தொறும் வளர்ந்து தேய்வின்றி தண்ணிமுல் பரப்பவும் இருளேத் தள்ளவும் அண்ணல்தன் குடைமதி அமையும் ஆதலான் விண் ணிடை மதியினே மிகையி தென்னவே.

(அரசியற்படலம் 9)