பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== (இது, ஆா

தான் என்கின்றது. மடங்கல்=சிங்கம்.

228 கம்பன் கலை நிலை

உயிர்க்கு உடல்போல் உலகுக்குத் தசரதன் இருங்

தன்னுயிாைப் போலவே பிறவுயிர்கள் எல்லாவற்றையும் கண்னுான்றிக் கருதி மன்னன் பேணி வந்த நிலைமையை ஒர் உவ மையால் உணர்த்துகின்றார். j

(உலகிலுள்ள பொருள்களெல்லாம் உயிருள்ளன எனவும், உயிரில்லன எனவும் இருவகையுள் அடங்கும். முன்னது இயங்கு தினை; பின்னது நிலைத்திணை என நூல்களில் வழங்கப்படும். வடமொழியாளர் இவற்றைச் சாம் எனவும், அசாம் எனவும் கூறுவர். இயங்குதல், சரிக்கல் என்பன உயிர்களின் புடை

பெயர்ச்சியைக் குறித்து வந்தன.)

(புல் மாம் முதலிய ஒரறிவு உயிர் முதல் ஆறறிவுயிர் ஈருக வுள்ளன யாவும் யாதொரு துயரும் உருமல் தத்தம்நிலையினின்று கெடிதுவாழ இனிது பாதுகாத்துவக்கான் என் பார், ‘சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினன் ‘ என்றார்.)

உயிர்க்கு உடம்பு எப்படி ஆகாாமாயிருக்கிறதோ அப்படி உலகிலுள்ள சாாசாங்கள் எல்லாவற்றிற்கும் கசாகன் ஆதாாமா யிருந்தான் என்பது கருத்து.

உடம்பு என்பதில் உம்மை, காய் தவம் சேய் என முன் னம் சொன்னதை எண்ணி வக்கது. குடிகளை உயிராகவும் கோனே உடம்பாகவும் குறித்தது உரிமையுடன் பாதுகாக்க அருமை தெரிய.

குடிகளோடு அமையாமல் சிவகோடிக ளெல்லாவற்றையும்

அவன் அருள் புரிந்து பேணி வங்கான் என்பத, சென்று கின்று

வாழ் உயிர்’ என்ற கல்ை உனா வந்தது. அவனது பாக்க

கருணையையும் சிறந்த பாதுகாப்பையும் த்தபடியிது.

ஒரு யு ற நத |ம குற கதபடி -

‘ வையம் மன்னுயி ராக அம்மன்னுயிர்

உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னன் .

(அயோத்தி, மந்தரை சூழ்ச்சி, 17)