பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 229

அப் பின்னரும் பொதுவாக மன்னவன் கிலைமையை

|

_ா ,திருக்முெர். உயரியல்புடைய அரசனே உயிர் என்னது _i - ன்றது புதுமையாய் ஈண்டு ஊன்றி உனா கின்றது. L

உணவுப் பொருள்கள் முதலிய எல்லா வளங்களும் ஒருங்கே அெங்கிருந்தாலும் அாசன் இல்லையாயின் அங்காடு அவலமிக _ா பும், அவன் இருப்பின் உ. இl 5) தி மிகுந்து ஒளிபெற்று ஒங் கும் ஆதலால் அவனை உலகிற்கு உயிர் என்றே பழங் கவிகளெல் லாம் வழங்கி வந்திருக்கின்றனர்.

‘ நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே,

மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் : அதல்ை, யான் உயிர்என்ப தறிகை வேல்மிகு தானே வேந்தற்குக் கடனே. (புறம் 186) ‘ கெல்லுயிர் மாந்தர்க்கெல்லாம் ருேயிர் இரண்டும் செப்பிற் புல்லுயிர் புகைந்துபொங்கு முழங்கழல் இலங்கு வாட்கை மல்லலங் களிற்றுமாலே வெண்குடை மன்னர் கண்டாய் கல்லுயிர் ஞாலங்தன்னுள் காமவேல் நம்பி என்றான்.

(சீவகசிந்தாமணி 2908) “ மற்றமா நகருடை மன்னன் தன்னுயர்

ஒற்றைவெண் குடைநிழல் உலகிற் கோருயிர்ப் பெற்றியான் பயாபதி என்னும் பேருடை வெற்றிவேல் மணிமுடி வேங்தர் வேந்தனே.

(சூளாமணி, நகரம்-16) “ மன்னுயிர் ஞாலக் கின்னுயிரொக்கும், இறை :

(பெருங்கதை 2, 11) ‘’ தமதகற்றி உலகினுக் குயிராய்

இருந்தனன் இறைகுலோத்துங்கன்

(திருவிளையாடற் புராணம், பழியஞ்சி, 44) ‘ கன்னுயிராமென உலகில் தங்கிய

மன்னுயி ரனேத்தையும் புரக்கு மாட்சியான். (நைடதம்)

_

என இவ்வாறு முன்னுேரும் பின்னுேரும் மன்னனை உல விற்கு உயிர் என்று குறித் திருக்கின்றனர். -

உடலே இயக்கிக் கொழிற்படுத்தி அது உழைத்துக் கா _ண்டு வந்த கலைமையுடன் உயிர் கருக்கியிருக்கும் ஆதலால் குடி கள விருக்கிசெய்து வளப்படுக்கி அவர் உழைப்பால் கான் _யரிங் குலச் செருக்குடன் குலாவி கிற்கும் கோனுக்கு அதி