பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 231

செங்கோலும் வெண்கொற்றக்குடையும் ஆஞ்ஞா சக்காமும் முடி மன்னர்க்கு அடையாளங்களாயமைந்தன; அங்க அமைதிகள் யாவும் உயிர்களை நீதியோடு பாதுகாக்கும் கிலைமையையே விளக்கி யுள்ளன. ஆழி ஒன்றுருட்டி யில் அவனி காத்தனன் ‘ என அரசாளுகை முழுவதையும் ஆழியின் மீது வைத்தே மேலோர் வழங்கி வந்துள்ளனர். அந்த நீதிச் சக்காக்கின் மாட்சியைக் குறித்து நம் கவிஞர் பிரான் காட்டியிருக்கும் காட்சியை அடியில்

o, ‘I’ or of .

சக்கர நிலை. குன்றென வுயரிய குவவுத் தோளின்ை வென்றியங் திகிரிவெம் பரிதி யாமென ஒன்றென. உலகிடை உலாவி மீமிசை நின்று கின்று உயிர்தொறும் கெடிதுகாக்குமே”

(அரசியல் படலம், 11)

தசரதனுடைய ஆக்கிசைக்காத்தின் ஆட்சி நலம் குறிக்க  ? . வட்டமாய், ஒளி மிகுந்து, பகையிருள் கடிந்து, உயிர்கள் யாவும் உவகையுறும்படி உரிமையுடன் |கின்றமையால் குரியனேடு ஒப்பவைத்து அதனே இவ்வாறு செப்பியருளினர். திகிரி=சக்கரம். உயிர்கொறும் என்றது. ஒவ்வொரு சிவனையும் ஆவலோடு காவல்புரிந்து கருணேசெய்து வங்கமை கெரிய.

உலகிற்குச் சூரியன் எவ்வளவு உயிரா காாமாயுள்ளானே அவ்வளவு தகுதியை மன்னன் ஆழி மருவி கின்ற தென்பதாம். ஒன்று என என்றது அயலே வேருென்றும் இல்லாமல் ஏகநாயக மாய் அது இனி கமைந்திருந்தமை கருதி. சூரியன் போல் உல கொளிபாப்பி, கனிமுதல் தலைவனை பாம்பொருளைப்போல் அது இனிது பரிபாலித்திருக்ககென்றவாறு உடையவன் ஆட்

வித்திறம் உடைமைமேல் கின்று இங்கனம் உரை செய்யவந்தது.

உயிர்கள் யாவும் செயிர் நீங்கி உவகையுடன் வாழும்படி அாசபுரிந்து வந்த கசாகன் உலகைப் பாதுகாத்து கின்ற நிலை யைக் குறித்துக் கவி ஒர் உவமையால் விளக்கியிருக்கிரு.ர். பாரு லகெங்கனும் யாதொரு பகையுமின்றி யாவரும் பணிந்துபோற்ற விாத்திறலுடன் விறுற்றிருந்த அப்போ சு புரிந்து வந்த சீரிய அாசுமுறையை அடி யில் பார்க்க.