பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 233

செய், வையகத்திற்கும் ; அதில் விளையும் பயிர்கள், அதன் _ வாழும் உயிர்களுக்கும் பாதுகாவல், பரிபாலனத்துக்கும் ; _ங் பாசனுக்கும் ஒப்பாம். i.

இந்த உவமையைக் கம்பர் புதிதாகக் குறித்திருக்கிறார்; முதிய நூல்களில் இல்லை. பிந்தி வந்தவர் இவர் உரையைப்

வரி வந்துள்ளனர். அடியில் வருவன காண்க. D

வறிஞன் ஒம்பிய செறுவொன்று ஏய்ப்பப் பருவம் நோக்காப் பவங்தொறும் பவங்தொறும் இருவினைப் போகமும் எற்கொண்டார்த்துபு’

(பண்டாரமும்மணிக்கோவை 20)

கம்பர் மொழியைப் பொன்போல் போற்றிஇதுவத்திருக்கும்

லெயைப் பார்க்க. இவ் வுவமையைப் பொதிந்து சிவபிரகாச

சுவாமிகளும் செய்யுள் ஒன்று செய்திருக்கிறார்கள்.

டிெயன் ஒருசெய் யாளனச்செய் விளையக் காக்கும் செயல்போலப் படியில் கல்வி விரும்பினேன் பாடம் போற்றும் அதுபோல, டிடிவில் செங்கோல் மனுவேந்தன் உலகம் புரக்கு முறைபோலக்,

கொடிய நோன்பு செய்தின்ற கொடியை வளர்த்தாள் மோகினியே. ‘ (பிரபுலிங்கல்லை)

தன் மகளாகிய மாயையை உரிமையுடன் பாராட்டி மோ ளிெ வளர்த்து வந்த வகையை உரைத்தபடி இது நம் கவி குறித்த உவமையையும் உவமேயத்தையும் ஒருங்கு கூட்டி மேலும் ஒன்று சேர்த்து இப்பாட்டு வந்துள்ளமை காண்க.

அாசன் என்றால் அவன் இவ்வாறு இருக்கவேண்டும் என்று ( வரை நம் கவிநாதர் உாைத்து வந்துள்ள நிலைகள் உணரும் தோறும் உவகைக்கு இடமாயுள்ளன. மானசக் காட்சியிலன்றி உலகக்காட்சியில் இக்காலத்தில் யாண்டும் காணமுடியாத அம்புத இப்பக் காட்சிகளை அரசுருவில் காட்டியிருக்கிறார் முன் குறித்த

கலங்க%ா யெல்லாம் இங்கே கூர்ந்து சிந்திக்கவேண்டும்.

இப்படி ஒரு அரசன் இருந்தால் அங்காடு எப்படி இருக்கும்? ாதன ஆதாரமாக வைத்துக்கொண்டு உத்தமமான ஒர் _யரிய அரசுருவினை நம் கவியாசர் உருவகித்து உலகிற்கு இவ் வா. உணர்க்கியிருக்கிரு.ர். அர சியல் கொள்கைகளில் கம்பாது

பணிவான தீர்மானம் இன்னதென்பது இதல்ை இனிதறியலாம்.

30