பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 237

ட கொடிபோல் அல்லல் பல அடைந்து அலமந்து கிடக்கது ஆக _ பிர்னெ நிகழவுள்ள அந்த அவலநிலை, கன்னே யறியாமலே _i வாயில் எம்பின் வையகம் மறுகுறும்’ என்று முன்ன _ முன்வைாறு மூண்டு முளை க்க தென்க.) பேரிழ வாய்ப் பின் வினோம் விளைவுகளுக்கோர் மூலமுளையை இம்மொழியுள் மூடி யிருக்கும் திறம் நாடி யறியின் கவியின் நயனும் வியனும் ார் புலம்ை.

இங்ானம் கொனி நுட்பமுடைய மொழிகளும் கவிகளுமே காவியங்களுக்குச் சீவியங்களாயுள்ளன. இந்த வகையில் முங்கைய க விரு.ொவரினும் கம்பர் முந்தி நிற்கின்றார். பிறர் பெரிதும் வருங்கி அரிதில் காணும் நயங்களை இவர் உல்லாசமாக எளிதில் உதிர்த்துச் செல்கின்றார். இவரது சொல்லும் பொருளும் உள் ளைங்கோறும் உணர்வின் பங்கள் பெருகி உள்ளங்குளி ஒளி செய்

இன.

பிள்ளைப்பேறு வேண்டும் என்று உள்ளம் கருதி யுள்ளதை . சன் உாையால் உலகில் வெளிப்படுத்தி யிருக்கும் இங்கக் கவி பின் சாதுரிய க்கையும் மாதுரியத்தையும் வியந்து மகிழ்ந்து கொள்ளாமல் எந்த உள்ளங் கான் அயர்ந்து ஒதுங்கி கிற்கும்? கலா செய்வத்தின் கருணைப்பிரவாகக் கில் கனி மூழ்கி யிருக்கும் இ ை து மேகாவிலாசம் புனித மிகவுடைய காய் மனித சமூகம் திசை நோக்கிக் கொழும்படி அதியுன்னத நிலையில் இனிதமர்க்

! ! I -

அறுபதியிைரம் ஆண்டு ‘ என்றாமே ஒரு மனிதன் அவ்வ ாவு மீண்ட காலமாக உலகில் உயிர்வாழமுடியுமா ? என்று ஐயுற நெரின், அவ்வாழ்வைத் தெய்வப்பெற்றியோடு ஒப்பவைத்துச் செப்டம் செய்து கொள்க. மணிகருக்கு ஒரு ஆண்டு தேவருக்கு ஒருங்ா ள்ை . கன் . அவ் வகையில் திவ்வியரிலையை அடைந்துள்ள இம்மன்னனது அறுபது ஆண்டுகள் மனித சமூகத்திற்கு அறு திறயிய ம் என்று கூற நேர்கதென்க.) o வியப்பும் விம்மிகமும் விளைத்து உயிர்களை உயர் நிலையில் _ய துவதே காவியத்தின் குறிக்கோள் ஆகலால் யாண்டும் so வியல் ைi கழுவியே பாவியல்புகள் இங் காட்டில் நீண்டு ஒழுகி

வாலாயின. வரிம்ை உட்கருக்கையும் உண்மையையும் உய்த்