பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கம்பன் கலை நிலை

துணர்ந்து கொள்ளவேண்டும். காவிய மரபுகள் யாண்டும் கலை நலம் சுரந்துள்ளன. உலகம் துதிசெய்து கொள்ளும்படி அதிசய நிலைகள் பல அமைந்து புதுமை ஒளிவிசி அவை பொலிந்து விளங்குகின்றன. அவற்றின் போக்கும் நோக்கும் உயிர்கட்கு ஆக்கம் பயப்பதிலேயே ஊக்கியுள்ளன.

வேறு யாரையும் குறியாமல் அருங்கவ முனிவரையும் அக்க ளுளரையும் விதந்து குறித்தது அவர்கம் பெருந்தகவுகளே கினைந்து. சிக்க சக்தியும் உக்கம ஒழுக்கமுமுடைய அவர் இனிது வாழ்வது ஒரு நாட்டிற்குப் பெரிதும் கலம் ஆதலால் அங்க கன் மையைப் பாதுகாத்து வந்த அரசின் தன்மை கெரிய கின்றது.

, மாதவர் நோன்பும் மடவார் கற்பும் = -

காவலன் காவல் இன்றெனின் இன்றால். (மணிமேகலை)

அருங்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச்சிறவாது. “

(சிலப்பதிகாரம்) என வரும் இவற்றால் அரசு காவலின் நிலைமை அறியலாம்.

களையை அகழ்ந்தொதுக்கிப் பயிரை உழவன் பாதுகாக்கல் போல் தியோரை இகழ்ந் தொழித்து நல்லோரை மன்னன் கயங் து காப்பன் என்க. அரசனுக்குக் காவலன் என்று ஒரு பெயர். பூவுலகக்கை அவன் பாதுகாக்கும் செயலும் இயலும் கெரிய அப்பெயர் அவனுக்கு உயர்வாக வந்தது.

கிக்கிரகமும், சிட்டபரிபாலனமும் அரசர்க் குரியன 5 U அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே குறித்தது, கோசல நாட்டி லுள்ள குடிகளெல்லாருமே நல்ல கல்விமான்களாகலால் அங்கே கடிந்தொதுக்கத்தக்க கொடியர் எவரும் இல்லை என்பதை உய்த் துனா என்க.)

பதன் பொருட்டுப் பிள்ளையை வேண்டாமல் உலக நன்மைக்கே மன்னன் வேண்டி யுள்ளமையால் வேண்டப்பட்ட அப்பிள்ளை வேண்டியபடியே அகில மங்கள குணகனங்களுடன் உலக மெல் லாம் காக்க உருவாகி வந்தது. பின்னல் வரவுள்ள அப்பெரு வாவை உணர்த்தி முன்னுல் வந்துள்ள அரசுாை கவலை நிலையில் கதித்து எழுந்துள்ளமையால் அகன் தவநிலைமையைத் தனியே சிந்திக்க வேண்டும்.