பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கம்பன் கலை நிலை

முகமும் கலைமான் கோற்றமும் கலந்திருந்தமையால், ‘’ ஒரு கலை முகச் சிருங்க உயர்தவன்” என்றார், சிருங்கம்=கொம்பு. வட மொழியாளர் இவரை ருசிய சிருங்கர் என்பர். ருசியம்=மான். கலைமான்கொம்பினைத் தலையில் கொண்டுள்ளவர் என்னும் காரணம் பற்றி இப்பெயர் வந்தது.

பலவகைக் கலைகளிலும் வேகத்திலும் நீதிநெறிகளிலும் தவ யோகங்களிலும் நிறைவுற்று உலக நிலை யாதும் ஒாாமல் தனியே இவர் ஒதுங்கியிருந்தார் என்பதும், சிவபெருமானும் பிரமனும் வியந்து புகழத்தக்க பொறுமையுடையவர் என்பதும், அரிய தெய்வப்பெற்றிகள் பல அமைந்து அருங்க வரெ வரும் பணிக்து போற்றக் கக்க பெருங்கவாய் விளங்கியிருந்தார் என்பதும் இந்த முனிவமைப்பற்றி இங்கே நாம் அறிந்துகொண்டோம். Y

மாந்தாை விலங்கு என்று உன்னும் மனத்தன் ‘ என்ற க குல் உலகமக்களைக் குறித்து இவர் எண்ணியிருக்க உண்மையும், இவரது தன்மையும் உணாவந்தன. மக்களை மிருகங்கள் என்று கருதியது இகழ்ச்சியினலன்று ; அவருடைய இயல்புகள் யாதும் தெரியாமல் அயலே அகன்றிருந்தமையான் என்க. (காடே வாழ்க்கையாய் யாண்டும் புறநோக்கமின்றி. என்றும் ஆன்ம நிலை யிலேயே அழுக்கியுள்ளமையால் உலகநிலை தெரியாது போயது. *. திருகலையுடைய இந்தச் செகத்துளோர் கன்மைகோ உயர்த வன் ‘ என்ற கல்ை இவ்வுண்மையுணரலாகும். கிருகல்=மாறு படுதல். உலகையும் மக்களையும் ஒருங்கே நோக்கி இத்திருகல் அடை உருவாகிவந்தது. கிலையற்றது எனச் செகத்தையும், ஒரு கிலையிலின்றி மாறுபட்டுழல்பவர் என மனிதரையும் சுட்டிகின் றது. உருட்டும் புரட்டும் செய்பவனைத் திருகுதாளக்காரன் என் பர். இருபாலும் பெரும்பாலும் கிருகலையுடையனவாய் வருக லால் அவ்வரவறிய இவ்வுரை வந்தது. முனிவர் முன்னம் உன்னி யிருந்ததும், கம்பர் உலகரை எண்ணியுள்ளதும் இங்கே ஒருங்கே நாம் எண்ண வந்தன. கிருகுகின்ற அலைகளையுடைய கடல்சூழ்ந்த உலகம் எனவும் பொருள்படுமாயினும் இக்கக்கிருகலுாை மனுக் களின் மறுகலையே குறித்து கின்றது.

\ நாட்டுமக்களைக் காட்டு மிருகங்களாகவே தலைக்கோட்டு முனி வர் கருதியிருந்தார் என்ற து அவரது கள்ளமறியாத உள்ள