பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கம்பன் கலை நிலை

இருவர் அரசன் முன்வந்து அடிபணிந்து ‘நாங்கள் போய்க்

y

கொண்டு வருகின்றாேம்.’’ என்று துணிந்து மொழிந்தார். இளங்

குமரிகள் புகுந்து இனிது மொழிந்த இந்தக்காட்சியைக் கம்பர்

--

  • - கவிப்படக்கில் அழகொழுகத் தீட்டிக் காட்டியிருக்கிரு.ர். காணுங்கள்:

மங்கையர் மொழிந்தது ‘’ ஒதநெடுங் கடலாடை யுலகினில்வாழ் மனிதர்விலங்

கெனவே யுன்னும் கோதில்குணத் தருங்தவனைக் கொணரும்வகை யாவதெனக்

குணிக்கும் வேலை சோதிதுதற் கருநெடுங்கட் டுவளிதழ்வாய்த் தரளங்கைத்

துணைமென் கொங்கை மாதரெழுந்து யாமேகி அருங்தவனேக் கொணர்துமென

வணக்கம் செய்தார்.

மன்னன் மகிழ்ந்தது ஆங்கவரம் மொழியுரைப்ப அரசன் மகிழ்ங் தவர்க்கணிதுர

சாதி யாய பாங்குளமற் றவையருளிப் பனிப்பிறையைப் பழித்ததுதற்

பணேத்த வேய்த்தோள் ஏங்குமிடை தடித்தமுலே இருண்டகுழல் மருண்டவிழி

இலவச் செவ்வாய்ப்

பூங்கொடியிர் 1 ஏகுமெனத் தொழுதிறைஞ்சி இரதமிசைப்

போயினரே.

(கிருவவதாரப் படலம், 38, 39)

மன்னன் இன்னவாறு உவங்கனுப்ப மங்கையர் இாதமேறிச் சென்றார். பின்னர் நிகழ்ந்தது என்ன? என்பதைப் பின்னே பார்க்கலாம். முன்னதாக அவர் முனைந்து வந்தது காண்போம்.

யாரும் செய்யமுடியாத காரியத்தை நாங்கள்போய்ச் செய்து வருகின்றாேம் என்று பெண்கள் இருவர் துணிந்து புகுந்ததும், அாசன் மகிழ்ந்த அவர்க்குப்பரிசில் பல தங்த முகமனுாைகூறிக் கேர் முதலிய வரிசைகளுடன் அவரைச் செல்லவிடுத்ததும், கவியின் சொல்லாட்சிகளும் இதில் உல்லாசமான உவகைக் காட்சியாய் உள்ளன. காரிய சாதனையில் மூண்டுகின்ற மங்கை யருடைய உருவ எழிலை முனிவர் வாயாலும், அாசன் வாயாலும் மிகவும் இாசமாக விளக்கியிருக்கிறார் பொருளைக் கருதாமலே