பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கம்பன் கலை நிலை

இனிய கவப்பொலிவுடன் வந்த இவரைக் கண்டதும் முனி வர் உவப்பு மீக்கொண்டார். உபசரித்து இருக்கப் பணித்தார். இவர் சிவோகம் என்று இருந்தார். எல்லாரையும் மிருகங்களா கவே எண்ணும் இயல்பினையுடைய அவர் இவரையும் அவ்வாறே கருதி மேலும் ஒரு விசேடக் காட்சி கண்டார். மார்பில் பணேத் கிருந்த தனங்களே இரண்டு கொப்புகள் என்று கினைந்துகொண் டார். கனக்குக் கலையில் ஒரு கொம்பு கிளைத்துள்ளது ; இவர்க்கு மார்பில் இரண்டு முளைத்துள்ளன என உள்ளத்துள் எண்ணிக் ககுதியான இனமென்று மிகுதியாகப் பாராட்டினர். முனிவர் இவ்வாறு அன்புரிமை கொண்டாடினும் இவர் அமைதியாகவே யிருந்து செவ்வாய் திறந்து சில மொழி பகர்ந்து விாைந்து விடை பெற்று மீண்டுவந்தார். அவரது தந்தையார் விபாண்டகர் எங்கே வந்துவிடுவாரோ என்று இங்கனம் அஞ்சி மீண்ட இவர் மீண்டும் மூன்று தினங்கள் கழித்து அவரில்லாத சமயம்பார்த்து, வெல்லப் பாகில் செய்த நல்ல பண்டங்களுடன் இனிய பல கனி வகை களையும் சேர்த்து எடுத்துக்கொண்டு முனிவரிடம் போனர். அவர் பிரியமுடன் கண்டார். பழம் முகவிய பண்டங்களை இவர் பணிந்து கொடுத்தார். அவர் உவந்துகொண்டார் ; புதிய சுவை கண்டார் ; உள்ளம் களித்தார். கம் கள்ளம் அறியாவகை வல்லன சில பேசி இவர் மெல்ல மீண்டார். சடைமுடி மாவுரி முதலிய கவ வேடங்களுள் மறைந்திருந்தாலும் அழகிய இளங்குமரிகள் ஆக லால் இவருடைய முகப்பொலிவு முனிவர் கண்முன் முனைந்து கின்றது. இனிய கவகிலேயர் என இவரை அவர் கினைந்திருந்தார். சில நாள் தீர்ந்தபின் மறுபடியும் இவர் உரிமையுடன் முனிவரிடம் வந்தார். முன்பினும் இன்புறு பொருள்களை அன்பொடு கங் கார். அவர் இன்பமீதுளர்ந்தார். அந்த உள் ளக் கணிவை உணர்ந்து கொண்டு அவருடைய கிருவடிகளில் கெடிதுபணிந்து, தேவரீர்! அடிமைகளுடைய குடில் வரையும் இன்று எழுங் கருளவேண்டும்; பன்ளுைம் எதிர்பார்த்திருந்தோம் ; இந்நாள் என்னுளாயுள்ளது; கயங் கருளவேண்டும் ‘ என்று இன்னவாறு இவர் குழைந்து வேண்டினர். வேண்டவே கு து வாதுகள் யாதம் அறியாக அம் மாதவர் இசைந்தார். எழுங்கார். இவர் உவங்கழைத்து உடன் கொண்டுபோனர். போகப்போக வேகம் மிகுந்தது ; எகமாய் வழி எதிரே நீண்டது. உங்கள் கவச்சாலை எங்கே உள்ளது ?