பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்ம்ை 247

என்று ஏதும் கேளாமலே மாதவரென நினைத்து இம்மா கர்பின் அவர் ஆகாவுடன் வந்தார். தம் கள்ளம் கெரிந்திடின் கடுத்துச் சபித்துவிடுவரே என்று உள்ளம் பதறினும் உறுதிமிக உடைய ாாய், எங்கள் குடிசை அகோ உள்ளது ; இதோ வந்துவிட் டோம் ‘ என வழிநடை தெரியாவகை வழிபாடுகள் புரிந்து இனிய சாகசங்களுடன் முனிவரை இவர்கடிது அழைத்து வந்தார். பாவம்’ விரகொன்றும் அறியாக அவர் விரைந்து நடந்தார். கான் வளர்த்த கலைமான் ஒரு வளர்ப்புக்காான் பின் வளைந்து வருதல் போல் இவர் பின் அவர் தொடர்ந்து வந்தார். காடு கடந்து நாடு புகுந்தும் அவர் வேறுபாடு கண்டிலர் ; வஞ்சமற்ற அங்கெஞ்சு கிலையைக் கண்டு இவ்வஞ்சியரும் அஞ்சினர். அஞ்சினும் காரிய சித்தி கருதிக் களித்துவந்தார். முனிவர் மன்னன் நகாருகு வாவே என்ன ஆச்சரியம் ! எங்கும் கவிந்து மழை பொங்கிப் பொழிந்தது. அப்பெயல் இயல்பைக் குறித்துவரும் கவி அடி யில் வருவது.

பெரியவர் வரவும் பெருமழை பெய்தது. வளநகர் முனிவரன் வருமுன் வானவன் களனமர் கடுவெனக் கருகி வான்முகில் சளசள என மழைத் தாரை கான்றன குளனெடு கதிகள் தம் குறைகள் திரவே. (கிருவவதார-46) கலைக்கோட்டு முனிவர் அர்சனுடைய நகரமாகிய சண்பை யின் அருகு வாவும் அங்கதேசம் எங்கனும் மழைபெய்த கிலையை உ ை க்த படியிது. கான்றன=சொரிந்தன.

சளசள என்ற து அங்க மழை பொழிந்தபொழுது அங்கே நிகழ்ந்த ஒலி நிலையை உணர்த்தி நின்றது. இது ஒலிக்குறிப்பு. உருப்படியான பொருள் நேரே ஒன்றுமின்றி ஒலிக்குறிப்பால் பொருள் நிலைகளை உணர்த்தி வரும் மொழிகள் கனிக்கனியே பிரிந்து வ.சா. இரண்டு சொற்கள் இணைந்தே யாண்டும் பயி ன்று வரும். பிரித்து உரைக் கால் பொருட் குறிப்பைப் புலப் படுக்காது ஆதலால் இது இரட்டைக்கிளவி, இதனைப் பிரித்துக் கூறலாகாகென்று இலக்கண நூலார் விதித்திருக்கின்றனர். . . இாட்டைக் கிளவி இாட்டிற் பிரிந்திசையா’ (கொல்காப்பியம்) என்றார் ஆசியர் கொல்காப்பியர்ை. கிளவி=சொல்.