பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 249

ஒரு காலத்தில் கடலிலிருந்து ஆலகாலம் என்னும் கொடிய விடம் கொதிக் கெழுந்தது. அதன் தீயவேகம் அகிலவுலகங்க ளும் மாயும்படி எங்கும் மண்டிப் பாவியது. தேவர் முதல் யாவ ரும் குய்யோ முறையோ என்று கூவி ஐயோ சிவனே ! என்று அப் பாமனிடம் வந்து அடைக்கலம் புகுந்தார். அப்பெருமான் அனைவருக்கும் ஆகாவுகூறி அவ்வெய்யவிடக்கைக் கையில் ஒடுக்கி உடனே உண்டு தன் கழுத்தில் கிறுத்தினன். கிறுத்தவே சாத லும் நோதலும் நீங்கி எல்லா உயிர்களும் இனிது வாழ்ந்திருந்தன. செந்நிறத்திருமேனியனை அப்புண்ணிய மூர்க்கியின் கண்டக் கில் அங்குஞ்சுக்கறை நன்கு கறுத்து நீலமணிபோல் நிலவி நின் றது. அங்கிலையினை மேலோரெல்லாரும் வியந்து புகழ்ந்திருக்கின் றனர். தர்ன் துயருறினும் பிறவுயிர்கள் இன்புறச்செய்த அவ் வுயரியல்பினை உலகம் என்றும் உள்ளம் உருகி உணர்ந்துபோற்றி வருகின்றது. அன்று அவன் ஆலம் உண்டான் அகிலமும் அதனுல் இன்று, கின்றிடலான ‘ என்ற கல்ை அதன் நிலை தெரியலாகும்.

லே மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே.’ (புறம் 91) o எனத் தன்னலங் கருதாமல் தனக்கு நெல்லிக் கணிதக்க நல்லி யல்பை நினைந்து அதிகமான நோக்கி ஒளவையார் இங்ானம் வாழ்த்தியிருக்கிரு.ர். -

வேறு மந்திரம் யாதும் செபியாமல்இக்க நீலகண்டத்தையே கினைந்து வந்தமையால் ஒர் அடியவர் திருநீலகண்டர் எனகின்றார்.

“ புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சுண்ண யாம்செய்

தவகின்று தடுத்ததென்னத் தகைங்துதான் தரித்ததென்று சிவன் எங்தை கண்டம் தன்னைத் திருநீலகண்டம் என்பார்: (பெரிய புராணம்) நீலகண்டத்தால் ஞாலம் உய்ந்திருக்கும் நிலமையை இது குறித்திருத்தலறிக. புவனங்கள்=அண்டத்தொகுதிகள்.

“ விண்னேர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்

உண்ணுத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்

(சிலப்பதிகாரம், 12)

32