பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

கம்பன் கலை நிலை.

‘ கோலாலம் ஆகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த

ஆலாலம் உண்டான் அவன் சதுர்தான் என்னேடி ?

ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட

மேலாய தேவரெல்லாம் விடுவர்காண் சாமுலோ.:

(கிருவாசகம்)

‘ மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்

கோலெங்கே வானேர் குடியெங்கே-கோலம்சேர் : அண்டமெங்கே அவ்வவ் அரும்பொருள் எங் கேகினது கண்டமங்கே லேமுருக் கால்.” (அருட்பா)

வானவர் இந்திரன் இந்திரை கேள்வன் மறைவிரிஞ்சன்

தானவர் என்று புகல்வதுண்டோ? சமரில் சிலையால் கானவன் எற்றும் களவீசர் அன்று கடல்விடத்தைப்

போனகமாக அமுதுசெய்யாவிடிற் பூதலத்தே.”

(கருவையங்தாதி)

ஆலங் குடியானே ஆலாலம் உண்டானே

ஆலங் குடியான்என் ருர்சொன்னர்-ஆலங் குடியானே ஆயின் குவலயத்தோ ரெல்லாம் மடியாரோ மண் மீதி லே. . (காளமேகம்)

-சிவபெருமான் நஞ்சை உண்டகல்ை இவ்வுலகில் உண்டாகி

யுள்ள கலங்களை இன்னவாறு நூல்கள் பலவும் அவன்றுள்ளன,

!-உலகுயிர்கள் யாவும் உய்யுமாறு அப்பாமன் கண்டம் இங் கனம் கறக் கிருந்தது. ஆதலால் அது அங்கநாடு உய்யும்படி பெய்ய வங்க மழைக்கு இங்கே உவமையாய் வங்கது.

“.

காளகண்டத்தோடு காளமேகத்தை ஒப்புாைத்து ஞாலம்

இன்புற வந்த அதன் மூல சரித்திரத்தையும், இதன் கோலநிலை யையும் உய்த்துணர வைக்கிருக்கும் அட்பம் உவகைக்கு இடமா யுள்ளது. பொருளம் உவமையும் அருள் சுரந்துள்ளன.)

இது, கிருவால்ங்காடு என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்

கும் பரமனேக் குறித்துப் பாடியது. ஆலம்குடியான்-கல்லால கிழலில்

அமர்ந்து சனகாதியர்க்கு உபதேசம் செய்தவன். இரண்டாவது ஆலங்

குடியான் என்றது கிருவர்லங்காட்டில் கோயில்கொண்டிருப்பவன்

என்க.

“ “ . “ H. --- ---- H - ங் h • ?: ஆலம் குடித்தானே ஆலங்குடியான் எனச்சொன்னது என்னே?

என நயமாகச் சொல்லிப் பயன்விளக்கியிருக்கும் அழகைப் பார்க்க.