பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 25+

இங்க உவமையைப் பின்னும் ஒரிடத்தில் குறிக்கிருக்கிரு.ர். ‘ கண்ணுத லருங்கடல் நஞ்சம் நுங்கிய

கண்ணுதல் கண்டத்தின் காட்சி காணலாய் விண்ணகம் இருண்டது. வெயிலின் வெங்கதிர் தண்ணிய மெலிந்தன தழைத்த மேகமே.”

- . “. (கார்காலப்படலம் 3) கார் காலத்தில் மேகங்கள் பாமனது நஞ்சுண்ட கண்டம் போல் கறுத்து விண்ணில் விளங்கிகின்றன என இதில் வழங்கி யுள்ளமை காண்க.

இவ்வுவமை மாணிக்கவாசக சுவாமிகள் வாக்கிலும் வந்தி ருக்கிறது. அடியில் வருவது காண்க.

பூண்பதென்றே கொண்ட பாம்பன் புலியூர் அான்மிடற்றின் மாண்பதென்றே என வானின் மலரும் மணந்தவர்தேர் காண்பதன்றே இன்று நாளேயிங்கேவரக் கார் மலர்த்தேன். பாண்பதன் தேர்குழலாய்! எழில்வாய்த்த பனிமுகிலே.”

(திருக்கோவையார், 3 23)

முகில் அான் மிடற்றின் வானின் மலரும் என்று கூட்டி நோக்குக. மேகம் கண்ணுதல் கண்டத்தின் விண்ணகம் இருண் டது என்னும் அங்க வாக்கியமும் இந்த வாசகமும் முழுவதும் ஒத்திருக்கும் நிலைமையை ஊன்றி உணரவேண்டும்.

கருமால்விடையுடையோன் கண்டம்போல் கொண்டல் எண்டிசையும், வருமால் ’’ (கிருக்கோவையார், 326)

“ அற்படு காட்டினின் ருடிசிற் றம்பலத்தான் மிடற்றின் முற்படு நீண் முகில் (திருக்கோவையார், 348) என நஞ்சுண்ட கண்டம் நீர்மேகத்துக்கு உவமையாக இவ் வT_று பின்னரும் வந்துள்ளது. --

“ நேயமிகு மாயல்வளர் நீலகண்டேச்சுரர்ை

ஆயுமவர்க் கெல்லாம் அருள் மேகம் அம்மானே ஆயுமவர்க் கெல்லாம் அருள் மேகம் ஆமாயின் காயமுழுதும் கறுக்காதோ அம்மானே ? --- கண்டமட்டுங்தான் கறுப்புக் காட்டினதே அம்மானே,’

(சொக்கநாதப் புலவர்