பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 253

நேர்ந்த நிலைமையை அறிந்ததும் அவர் அருள்புரிந்து அடங்கி கின்றார் கொண்டகோபம் தணிந்து உள்ளம் கனிந்து முனிவர் கருணே புரிந்து கின்ற கிலையைக் கவி நயமாகக்காட்டி யிருக்கிரு.ர்.

முனிவர் முனிவும் கனிவும் ‘’ அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை

வரமுனி வஞ்சமென் றுணர்ந்த மாலைவாய் வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால் கரையெறி யாதலே கடலும் போன்றனன். ‘

(திருவவதாரப்படலம். 51)

நம்மை வஞ்சித்திருக்கின்றார் என முனிவர் நெஞ்சம்தெரிந்த வுடன் விண்ணவர் நெஞ்சம் கலங்கி கெடிது வெருவினர் என்றது அவாது அரிய பெரிய தவத்தின் ஆற்றலை உணர்த்தி கிற்கின்றது. o மண்ணவர் பிழை செய்ய விண்ணவர் வெருவியது என்ன ? எனின், மனிதரை விலங்குகள் என எண்ணும் இயல்பினாாதலால் அவாைப்பொருட்டடுத்தாமல் ஒதுக்கிவிட்டு, ‘இமையாக் கண்ண ாாயிருந்தும் எம்மை இவர் ஏமாற்றிவா நீர் வந்து உண்மை கூரு மல் உடனமைந்து கின்றீர்!’ என்று முன்னுற முனிவர்.நம்மையே சபித்து நாசம் செய்வர் என்னும் யோசனையால் அவர் அங்கனம் அஞ்சினர் என்க.

அன்றியும் மழைபெய்யும்படி இப்பொழுது வந்த இந்த அருங் கவர் வரவு. தாம் உய்யும்படி இனிமேல் வர இருக்கும் இராம னது வாவுக்கு மூலகாரணமான முன் வரவு ஆதலால் இதில் பின் னம் வந்து பிளவுபடின் என்றும் பிழைமிகுந்துபடுமே என்ற

- * *

எண்ணத்தாலும் விண்ணவர் வெருவினர் ” என்க. 1

மண்ணில் ஒரு முனிவன் மனம் திரிய மின்னக் வெருவி அயர்ந்தது என்ற இதல்ை தவத்தினது போற்றலும் பெருமித மும் அறியலாகும்.

ஏக்திய கொள்கையார் சிறின் இடைமுரிந்து வேங்தனும் வேங்து கெடும். (குறள், 899)

என்றது பொய்யாமொழி. இங்கே வேந்தன் என்றது இந்தியனே. வேந்து= அரசுரிமை. அரிய தவ விாகங்களைக் தாங்கி நிற்பவராதலால் சாந்தகுணசீலயான பெரியோர், ஏந்திய