பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கம்பன் கலை நிலை

| மாக்கரை விலங்குகள் என முனிவர் எண்ணியிருந்தார் என் பதில் அவரது அபேகமான சாந்தநிலை புலனயினும் வேறொரு பொருளும் உள்ளே கொனித்துள்ளது.

உண்ணுதல், உறங்குதல், பிள்ளைகளைப் பெறுதல் என்னும் இன்ன அளவிலேயே கின்று மேலொரு படியும் எருமல் மிருகங் களைப்போல் உலக போகங்களிலேயே உழந்து கிரிபவர், உயி ரொளிபெற்று உயர்நிலையிலுள்ள ஞானசீலர்களுக்கு ஈனங்களா கவே தெரிவர். ஆதலால் இவரை அவர் விலங்குகளாக எண்ண

நேர்ங் கனர் என்க.

தன் --

“ அடைய வேண்டியது அடைந்து மேல்துயரமற்று இன்பம்

அளவிலாதாய்க் கடையதாம் தருவிலங்கு பறவைகள்போல் வீணுள்கள்

கழியா தாகித், தடையிலா மனனத்தால் வாழ்வதே உயர்வாணுள்:

சங்கம் தீர்ந்தோர்

உடையபிறப்பு உயர்ந்ததாம்; கிழவேசரிப் பிறப்பாம் - ஒழிந்த வெல்லாம் : (ஞானவாசிட்டம்) பிறவிப் பயனை பேரின்ப நிலையை அடையக்கக்க அறவொழுக் கங்களமைந்து அறிவுகலங்கனிந்து வாழ்பவரே உயர்ந்த வாழ்க்கை யுடையவர் ; அத்தகைய ஒழுக்கமில்லாமல் இழிக்க பழக்கவழக் கங்களுடன் உழந்து திரி பவர் ஈனமான கழுதைப்பிறப்பே யாவர் என இதில் உரைத்திருக்கலறிக. வேசரி=கழுதை பெறுதற் கரிய மனிதப்பிறப்பை எடுத்தும் உரிய பயனே அடையாமல் வறிதே வாழ்நாளைக்கழித்திருப்பவர் இவ்வாறு இளிவாக எண் ணப்பட்டு ஒருவழியும் காணுது வீணே இழிந்து போகின்றார்.

(மிருகங்களை நோக்க மக்கள் எவ்வளவுதாாம் உயர்ந்தவரோ அவ்வளவு நிலையில் உலக மக்களினும் ஒளியுடைய ஞானிகள் உயர்ந்துள்ளார் என்னும் உண்மை இதில் உய்த்துனாவுள்ளது.)

விலங்கொடு மக்கள் அனேயர் இலங்கு நூல் கற்றாரோடு ஏனே யவர் “ (குறள், 410) என்னும் தேவர் வாக்கும் ஆவலுடன் ஈண்டுச் சிந்திக்க வுரியது.

மனிதரே யாயினும் புனித மிகுந்து ஆன்ம நிலையில் மேன் மையெய்தி யிருந்தமையால் யாவரும் வணங்கத் தேவரும் வியந்த போற்ற மேவரும் சீர்த்தியுடன்முனிவர் இங்கே விளங்கி கின்றார்