பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 257

பிரமச் சாரியாய் அருந்தவ கிலையிலமர்ந்திருந்த அப்பெருங் ககை இப்பொழுது அரச கன்னிகையுடன் அங்க காட்டில் எழுச் கருளியிருக்கின்றார், அவ ை அழைத்துவ ந்து யாகம் செய்க; எல்லா இன்ப நலங்களும் எளிதில் உண்டாம் என்று வசிட்டர்

னே தசாகன் உள்ளம் பூரித்து உவகைமீக்கூர்ந்து

சொன்னவுட இன்றே போய்க் கொண்டு வருகிறேன் என்று அன்றே அவன் எழுந்தருளினன். அவ் எழுச்சியில் ஆர்வமீதுார்ந்து கின்றது.

so * o

o

வேறு யாரையும் அனுப்பலாகாது; அந்த ஞான முனிவாாை

நானே போய்க் கொண்டுவாவேண்டும் என்று இம்மன்னர் பிரான் எழுந்தபொழுது உடனெழுந்த இராச ஆடம்பரங்கள் அதிசய நிலையின. அருந்திருவும் பெருக்ககவும் நிறைந்த அங்கக் கம்பீரக் காட்சிகளைக் கவிப்படங்களில் கண்ணுான்றிக் காணவேண்டும்.

சில அடியில் வருவன:

முனிவரை அழைத்துவரத் தசரதன் எழுந்தது.

‘’ என்றலுமே முனிவரன்றன் அடியிறைஞ்சி யிண்டேகிக்

கொணர்வென் என்னத் o

துன்றுகழல் முடிவேந்தர் அடிபோற்றச் சுமந்திரனே

முதல்வ ராய

வன்றிறல்சேர் அமைச்சரொடு மாமணித்தேர் ஏறுதலும்

வானேர் வாழ்த்தி

இன்றெம்து வினைமுடிந்த தெனச்சொரிந்தார் மலர்மாரி இடை விடாமல். (1)

தே ருர்ந்து சென்ற திறம்

காகளமும் பல்லியமும் கனேகடலின் மேல்முழங்கக்

கானம் பாட

மாகதர்கள் அருமறைநூல் வேதியர்கள் வாழ்த்தெடுப்ப

மதுரச் செவ்வாய்த்

தோகையர்பல் லாண்டிசைப்பக் கடல்தானே புடைசூழச்

சுடரோன் என்ன

ரகியரு நெறிநீங்கி உரோமபதன் திருநாட்டை

= எதிர்ந்தான் அன்றே. (2)

33