பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கம்பன் கலை நிலை

மன்னனை எதிர்கொள்ள உரோபதன் வந்தது. கொழுந்தோடிப் படர்கீர்த்திக் கோவேந்தன் அடைந்தமை

சென்று ஒற்றர் கூறக் கழுந்தோடும் வரிசிலைக்கைக் கடற்றானே புடைசூழக் கழற்கால் வேங்தன் H. செழுந்தோடும் பல்கலனும் வில்வீச மாகதர்கள்

திரண்டு பாட எழுந்தோடும் உவகையுடன் யோசனை சென்றான் அரசை

எதிர்கோள் எண்ணி. (3)

இருவரும் தழுவி இன்புற்று நின்றது. எதிர்கொள்வான் வருகின்ற வயவேந்தன் தனக்கண்ணும்

றெழிலி நான அதிர்கின்றபொலந்தேர்நின்று அரசர்பிரான் இழிந்துழிச்சென்

றடியின் வீழ, முதிர்கின்ற பெருங்காதல் தழைத்தோங்க எடுத்திறுக

முயங்க லோடும் கதிர்கொண்ட சுடர்வேலான் தனைநோக்கி இவையுரைத்தான் களிப்பின் மிக்கான். (4)

உரோபதன் உவகை யுரையாடியது. யான்செய்த மாதவமோ? இவ்வுலகம் செய்தவமோ?

யாதோ இங்கண் வான்செய்த சுடர்வேலோய்! அடைந்ததென மனமகிழ

மணித்தேர் ஏற்றித் தேன்செய்த தார்மெளலித் தேர்வேங்தைச் செழுநகரிற்

கொணர்ந்தான் தெவ்வர் ஊன்செய்த சுடர்வடிவேல் உரோமபதன் என்றுரைக்கும்

உரவுத் தோளான் ‘ (திருவவதாாப் படலம்) (5) மாதவரை அழைத்துவாக் தசரதன் தேர் எறி அங்காடு சென்ற தும், இவன் வர வறிந்து மகிழ்ந்து உரோமபகன் விரைந்துவந்து இவனே எதிர்கொண்டு கண்டதும், உள்ளங்கனிந்து உவகையுரை மொழிந்த தும், உடன் கொண்டுபோய் உபசாயம் புரிந்ததும் ஆகிய இங்கிகழ்ச்சிகளை விளக்கி நிற்கும் இக்கவிகளிலுள்ள

உணர்ச்சி கலங்களையும், நயங்களையும் ஊன்றி யுணரவேண்டும்.