பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 261

இங்கனம் உள்ளன்புடன் உவகை யுரையாடிக் கேரில் எழுங் தருளச்செய்து அரிய பலமரியாதைகளுடன் மன்னனைக் கன்ன கருக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சிறந்த மணி மாடத்தில் இருத்தி மிகுந்த உபசாரங்கள் புரிந்து உயர்க்க விருந்தொன்று எவரும் வியந்து புகழ அவன் விழைந்து செய்தான். பரிமளம் தவழ்ந்த சக்தன முதலியன தந்து மந்திரிகளுடன் வந்தனை வழி பாடுகள் புரிந்து, பின்பு தனியே இனிதமர்ந்து சல்லாபம் செய்து வருங்கால் தேவரீர் இங்கே கருதிவந்த காரியம் யாதோ? அருள்புரியவேண்டும்”. என்று மிகவும் விநயமாக வினவினன். உண்மையைக் கசரதன் உரிமையுடன் உாைக்தான். அவன் உவந்து கொண்டான். முனிவர்பிரான நானே அங்கே கொண்டுவந்து விடுகின்றேன் ; அதற்காக அரசு வீணே இங்கே காத்திருக்கவேண்டாம்’ என்று கைகூப்பி மொழிந்தான். அவ னது அன்புரிமையை அறிந்து இன்பமடைந்து இனிது விடை பெற்றுப் பரிவாரங்களுடன் விரைந்து மீண்டு வேந்தன் திருவ யோக்தியை அடைந்தான்.

மறுநாள் உரோமபதன் கலைக்கோட்டு முனிவரிடம் சென்று அடிபணிந்து கின்று, f அடியேனுக்கு ஒரு வாம் அருளவேண் டும் ‘ என்றான். முனிவர் புன்னகைசெய்து, ‘ என்ன அது ? சொல் ; நீ சொன்னபடி செய்தருளுவல்’ என்று இன்னருள் புரிந்தார். மன்னன் மகிழ்ந்து இதமாக இனிது மொழிந்தான்.

நன்னயமாக அவன் சொன்ன படியை அடியில் பார்க்க.

உரோமபதன் ருசியசிருங்கரிடம் உரைத்தது.

புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகைதன்

புகழிற் பூத்த அறைென்று திருமணத்தான் அமரர்களுக் கிடரிழைக்கும்

அவுன ராயோர் திறலுண்ட வடிவேலான் கசரதனென் றுயர் கீர்த்திச்

செங்கோல் வேங்தன்

விறல் கொண்ட மணிமாட அயோத்திநகர் அடைந்திவணி

மீடல் என்றான். ‘

அரசனுடைய வாக்கு வன்மை இதல்ை நன்கு அறியலாகும்.