பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262. கம்பன் கலை நிலை

தான் கருதிய எண்ணங்களைப் பிறர் உள்ளம் கொள்ளும் “ty சொல்லிக் காரியங்களை எளிதாக மனிதன் சாதித்துக்கொள்ளும் திறம் அதி சாதுரியமான ஒரு தத்துவக் கலையாம். உணர்வும் சூழ்வும் கிறைந்த அந்த உத்தம உாை கலங்களைக் கம்பர்டவிசித் திரமாகப் பயின்றிருக்கின்றார். காலம் இடங்களுக்கேற்பத் தகுதி யறிந்து பாத்திாங்களின் வாயிலாக இவர் வெளிப்படுக்கியிருக்கும் உரை நுட்பங்கள் அளவிடலரியன. உணருந்தோறும் உவகைக் கிடமாய்ப் பொருளாழமும் நளினமும் கெழுமியுள்ள நல்ல சொல் வன்மைகள் இவரது காவியத்தில் பல நிலைகளில் உயிரோ வியங்களாயுலாவி நிற்கின்றன. உரையுணர்வுகளைக்கானுந்தோறும் களிப்பு:மீதுார்ந்து கலையுலகம் கலைமேல் கைகூப்பி இவரைக் கொழுது வருகின்றது. சூத்திர காரிபோல் காம் மறைந்திருந்து கொண்டு, பாத்திரங்களை வெளியே காட்டி உலகமெல்லாம் நேக் திரானந்தமாய் விழைந்து காணும்படி அவற்றை இவர் ஆட்டி வரும் அதிசய நிலை அமாரும் துதிசெய்ய உள்ளது.

காரியம் கருதிவந்த தசாதனை முனிவரிடம் உடனழைத்துப் போகாமல் ஊருக்கு அனுப்பிவிட்டுத் தான் மட்டும் கனியே வந்து ருசியசிருங்களிடம் உரோமபதன் இவ்வாறு உரையாடிய தற்குக் காணம் என்ன? கருதவேண்டும். இதற்கு விடை எவர் கூறினும் அது பூாணமான தீர்மானமாகாது. த க்கமக்குக் தோன்றியவாறே அவாவரும் ஊகமாக உறுதிசெய்து கொள்ள வேண்டியதேயாம். (நிகழ்ச்சிகளுள் சிலவற்றை இப்படி உய்த்து lனா விட்டு நம் கவியாசர் உல்லாசமாய் ஒதுங்கிப் போகின்றார். ஒர்ந்து சிந்திக்குமாறு ஊக்கமூட்டி மக்களின் ஆணர்ச்சிகளை வளர்த்து வருவது கலைப்பண்புகளுள் ஒன்றாம்

புத்திரப்பேறு கருதியடைந்த கசாதனது கருக்கை முற் றும் தெரிந்துகொண்ட உரோமபதன் முனிவரிடம் ஒன்றையும் வெளிப்படையாக உரையாமல், அயோத்திநகர் அடைந்து இவண் நீ மீளவேண்டும்” என்றே யாதும் நீள விடாமல் இவ்வளவு அடக்கமாக வேண்டியிருக்கின்றான்.

தசாகன் பெரிய சக்கர வர்த்தி; சிறந்த கீர்த்திமான்; அந்த ஆண்டகையின் வெண்டுகோளுக்கு இணங்கித் தேவர் போய்