பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கம்பன் கலை நிலை

தசைக்கட்டே உயர்ந்தது. வேறு கசையின்மையால் முடிவில்அா சனே அத் துலையில் புகுந்தான். நிலைமைதெரிந்து நெஞ்சம் கலங்கி ஞர் ; புறவும் வேடனும் உருவம் நீங்கி, இந்திரனும் எமனுமாய் எதிாே கின்று, அருள் வள்ளலே கின் பெருமை யறியாமல் பிழை புரிந்தோம்; பொறுதி செய்தருள்’ என்று அரசைவாழ்த்தி அன்பு மீதுார்ந்து புகழ்ந்தார். கொய்த கசையெல்லாம் உடலில் எய்தி கிறைந்து எழில் சுரந்து கின்றது. அரசன் தெய்வ மகி மையை கினைந்து சிங்கை மகிழ்ந்தான். வந்தவர் விழைந்து வாம் பல கந்து வணங்கிப்போர்ை. ஒரு சிறிய பறவைக்காகத் தனது அரிய உயிரை உதவிய இப்பெரியவனே வானும் வையமும் புகழ் ந்து வழுக்தி வாலாயின.

செயற்கரிய செய்த இத்திவ்விய மன்னனது மரபில் வந்த வன் கசாகன் என்று தெரிந்து முனிவர் உளமகிழும் வண்ணம் புறவொன்றின் பொருட்டாகக் துலைபுக்க பெருக்ககை தன் புகழில் பூத்தவன்” என்று, தனது வேண்டுகோளுக்கு நீண்ட அனேகோலி அவ் ஆண்டகை மொழிக் கான்.)

பெருந்தகை தன் வழியில் வந்தவன் என்னது புகழில் பூத்த என்றது அந்த மூலபுருடனது கீர்த்தியுருவில் முளைக்கெழுக்த மூர்த்தி எனக் கசாகன் தோற்றத்தின் ஏற்றம் துலங்க என்க.

சிறந்த புண்ணிய சிலர் மரபில் பிறந்திருந்தாலும் சிலரிடம் அப்பிறப்புரிமை மட்டும் ஒப்புக்கு இருக்குமேயன்றி வேறு சிறப்பு நலம் யாதும் இாது ; சில இடங்களில் நேருக்கு மாருக வும் இருப்பதுண்டு ; அந்த வரிசையில் கசாகன் சேர்ந்தவன் அல்லன்; தன் முந்தையோர் புகழ்கள் எந்த வழியும் கொழுங் தோடிப்படரும்படி கொழுகொம்பாயுள்ளான் என்பான் ‘அறன் ஒன்று திருமனத்தான்’ என்றார்) Ho-si

R திரு ன்ெறது தீயன சிந்தியாத தூய்மையுடைமை கருதி. நல்ல மனம் எல்லாச் செல்வங்களுக்கும் இன்பங்களுக்கும் கிலைக் களம் ஆதலால் அங்கலமுடையது எதுவோ அது திருமணம் என்க. இதனுல் நெஞ்சத் திருவின் கிலை தெரியலாகும்.) “ மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் “ (குறள் 457) என்றது பொய்யாமொழி. உயிர்க்கு உயர்ந்த செல்வம்

மன நலமே யாம் என இது உணர்த்தி நிற்றலறிக. / ஒருவன்

=