பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 265

புறத்தில் எவ்வளவு செல்வங்களையுடையயிைனும் தன் மனத் தில் கலம் இலனயின் அவன் ஆக்கங் கெட்ட மூதேவியேயாவன் என்பது குறிப்பு.) உயிர்க்கு உய்வைக்கரும் கெய்வத் திரு

மன நலமே என்ற கல்ை அதன் மகிமை புலம்ை.

கசாகன் பிறப்பிலேயும் சிறப்பான புகழ் மரபில் பிறங்க வன் ; கானும் மனநலமும் மதிநலமும் வாய்ந்து கரும குணசாலி பாய்ச் சிறந்து கழைத்திருந்தான் என்பதாம்.

சூரிய குலத்தில் சீரிய மன்னர் வேறு பலர் இருந்தும் அவ ரெல்லாரையும் விடுத்துச் சிபியை மட்டும் இங்கே விகந்து குறிக் தது என்னே ? எனின், ஒரு பறவைக்காக அருள் புரிந்து தனது அரிய உயிரையும் வழங்கிய பெரிய உபகாரி ஆகலால் அவன் வழியில் வந்த தசரதனும் அவ்வாறே உலகம் நலமுறும்படி பரோ பகாரமான கருமமே கருகியிருப்பன் ; அவ்வுபகாரியின் கரு க் தைப்பூர்த்தி செய்யின் அது உலகுயிர்க்கெல்லாம் ஒருங்கே உதவி செய்தபடியாம் எனக் கலைக்கோட்டு முனிவர் உணர்ந்து மகிழ்ந்து

உடனே எழுந்தருள என்க.)

இந்தச் சிபிச் சக்கரவர்த்தியின் சரிகம் ஆன்ம வுருக்கமும் அற்புதமும் வாய்ந்திருத்தலால் கம்பர் உள்ளத்தை இது மிகவும் கவர்ந்திருக்கின்றது. தம் காவியத்தில் பல இடங்களிலும் பலர் வாயிலாகவும் கொண்டு இக்குலமகனே நலமுறப் பாராட்டியிருக் கின்றார். சில அடியில் வருவன காண்க.

இன்னுயிர்க்கும் இன்னுயிராய் இருகிலம் காத் தாரென்று பொன்னுயிர்க்கும் கழலவரை யாம்போலும் புகழ்கிற்பாம் மின்னுயிர்க்கும் நெடுவேலாய்! இவர்குலத்தோன்மேற்பறவை மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாருக வழங்கினனல்.

(குலமுறைகிளத்து படலம் 7)

f

இது, இராமனது குலமுறையைக் கூறி வருங்கால் விசுவா மித்திார் சனக மன்னனிடம் உாைத்தது. பறவை மன்னுயிர்க்குக் தன்னுயிரை வழங்கினன் என முனிவர் வாக்கால் சிபியை விளக்கியிருக்கும் அழகை நோக்குக. மாறு = ஈடாக.

34