பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கம்பன் கலை நிலை

அரிங்தான் முன்னேர் மன்னவனன்றே அருமேனி வரிங்தார் வில்லாய்! வாய்மை வளர்ப்பான், வரம் கல்கிப் பரிங்தால் என்னும் ? என்றனள் பாயும் கனலேபோல் எரிங்தா ருதே இன்னுயிர் உண்ணும் எரியன்னுள்.

(கைகேசி சூழ்வினேப் படலம் 43)

இது, கசாகனே கோக்கிக் கைகேசி சொன்னது. உங்கள் முன்னேருள் ஒருவர் மனவு அதிமாருமல் ஒரு புறவுக்காகக் கம் உடலை அரிந்து கொடுக்கார் ; அக்க வழியில் வந்துள்ள நீங்கள் கொண்ட மனைவிக்கு உதவாமல் உாைமாறினல் உங்கள் கிலைமை என்னும் ? என்று அவள் இன்னுமொழி கூறுமிடத்தும் இங்க இனியவனே இன்னவாறு இடைமடுக்கிருக்கிருள்.

‘ பிறந்தநாள் தொடங்கி யாரும் துலேபுக்க

பெரியோன் பெற்றி மறந்தநாள் உண்டே? என்னேச் சரனென்று

வாழ்கின் ருனேத் துறந்த நாட்கு, இன்றுவந்து துன்னினன்

சூழ்ச்சி யாலே

இறந்தநாள் அன்றாே என்றும் இருந்த நாள்

ஆவ தென்றான். (விபீடணன் அடைக்கலப்படலம் 110)

இது, விபீடணனைக் கழுவிக்கொள்ளவேண்டும் என்று வான ாங்களிடம் இராமன் குறிக்கபொழுது உரைத்தது. ‘ அடைக் கலம் என்று அடைந்தவரை உயிரைக் கொடுத்தும் உவந்து காப்

என்பதை கிலை

பது எம் குலமரபுக்கு நிலையான உரிமையாம் ”

நிறுத்தத் தலைபுக்க பெரியோனை இக்குலமகன் இங்கே எடுத்துக் காட்டியிருக்கும் காட்சி கருதி உணருக்கோறும் உள்ளம் உருகி உயர்கின்றது. இறக்கநாள் அன்றாே என்றும் இருந்தநாள் : ‘ என்ற இப்பெருங் தகைமையை கினைந்து கினேந்து கெடிது சிந்திக்க வேண்டும். அந்த அற்பு:க இரு கயம் அதிசய கிலேயது.

புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத் துலேபுக்க மைக்கடங்கார் மதயானை வாள்வேந்தன் வழிவந்தீர்! Z இக்கடன்கள் உடையீர்ர்ே எம்.வினே தீர்த் தும்முடைய கைக்கடன்தான் உயிர்காக்கக் கடவீர்என் கடைக்கூட்டால்

(கும்பகருணன் வதைப்படலம் 355.)

yVN