பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கம்பன் கலை நிலை

சூரிய குல அரசருள் சிபியைக் கெரிங்கெடுத்துத் தசரதன் குல மூலத்தின் நலன் நன்கு தெரியக் கலைக்கோட்டு முனிவரிடம் இங் வனம் உரோமபதன் நளினமாக கவின்று கின்றான். =

அவனது மனநிலையை யறிந்து மாதவர் மகிழ்ந்து இசைங் தார். மன்னன் உள்ளம் பூரித்து உவகை மீக்கூர்ந்து, வேந்தர் வேந்தன் கவ்வை யொழித்து உயர்ந்தனன் ‘ என்று களிக் து ஒடிப் பிரயாணத்திற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் விரைந்து ஆயக்கம் செய்து சிறந்த இரகத்தைக் கொணர்ந்து கி.மு. க்தின்ை. அதில் அருந்தவர் ஏறினர். சாந்தையும் உடன் தொடர்ந்து சார்ந்தமர்ங் காள். அரச மரியாதைகளுடன் இாகம் இனிது நடந்தது. கிருவயோக்தியை நோக்கிக் கேர் கிரும்பும் பொழுது மங்கலக்குறிகள் எங்கும் பொங்கி கின்றன.

கன்னிமித்தங்கள் “ அக்தர துங்துமி முழக்கி ஆய்மலர்

சிங்தினர் களித்தனர் அறமும் தேவரும்: வெங்தெழு கொடுவினை வீழ்க்கு மெய்ம்முதல் வங்தெழ அருள்தரு வானென் றுன்னியே.”

இந்த ஞானமுனி வருவதறிக் கதம் வானக் கில் மங்கல முர சம் முழங்கியது ; கருமதேவகை களித்தது , இங்கிான் முதலிய தேவானே வரும் உளமிக மகிழ்ந்து மணமலர் சொரிங் கனர் ; முழு முதல் வங்கவதரிக்கும் ; கொடுவினை அடியோடொழியும் ; எங் கும் இன்ப நலங்கள் பெருகும் என இங்கனம் ஒரு பெருங் ளெர்ச்சி அவர் வருகையில் வளர்ந்கெழுங்கதென்பதாம். கேவர் முகல் யாவரும் இராமன் வாவைப்போாவலுடன் எதிர்பார்த்துப் பெருமழ்ெச்சி கொண்டு ஒரு முகமாய் உளம் கழைத்து கின்ற

னர் என அடிக்கடி கவி நம் உள்ளம் களிக்க உணர்த்தி வருகிரு.ர்.

இவ்வண்ணம் சுப நிமித்தங்களுடன் தொடர்ந்து வந்த இா தம் அயோத்தி யருகே அடையவும், முன்னதாக ஒற்றர்ஓடிவந்து தசாகனிடம் முனிவர் வருவகை உரிமையுடன் உரைக் கார். அக் கொற்றவன் பெரு மகிழ்ச்சியடைந்த அரிய பல வரிசை களுடன் சதுரங்க சேனைகளும் புடை சூழ்ந்த வா முதிர்காக லோடு எதிர்கொண்டழைக்க விரைந்த வங் கான். முனிவரைக் கண்டான் ; அவாடிகளில் கெடிது வீழ்ந்தெழுந்து ஆனந்த பாவ