பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 269

சகுய் முடி வணங்கி முன்னே கின்றான். அவர் இன்ன ருள் புரிந்து இனிது நோக்,ெ மன்னர் மன்னவ ! நின் மன நலம் உலகமெல்லாம் நலமுற ஒங்கியுள்ளது ; நீ கருகியன யாவும்

| மறுதியாகப் பெறுவாய் ‘

என நேசமுடன் ஆசிமொழிகள் புகன் முர். அவரது பாகமலர்களைக் கொட்டுக் கண்களில் ஒற்றின் கொண்டு வேதவித்துக்களுடன் வேங்கன் விரைந்து சிறந்த மரி யாதைகளோடு அவரை உவந்து அழைத்து வந்தான். அவ் வருகையின் காட்சி பெருமித நிலையில் பெருகி கின்றது. மக்கள் எங்கனும் ஒக்கலுடன் கிாண்டு உவந்து வாழ்க்கி உள்ளங்களிக் தார். இராசவிதி வழியே வந்து அரண்மனை முன்றிலையடைந்த வுடன் வசிட்டர் முன் புகுந்து வணங்கி யழைத்துச் சிறந்த மணி மண்டபத்துட் கொண்டுபோய் ஒர் உயர்ந்த அணியாசனத்தில் அமர்த்தினர். இவரையும் அவர் அருகிருக்கப் பணித்தார். அயலே மன்னன் உன்னத ஆதனக்கில் அமா, மந்திரி பிரதானி கள் அனைவரும் சிங்தை மகிழ்ந்து கிரண்டு கின்றனர். அங்க இராச சபையில் அருந்தவர் இருவரும் அன்று அமர்ந்திருக்க நிலை ஒர் அற்புதக்காட்சியாய்ச் சிறந்திருந்தது. ஞான சீலர்களான அவர் இரண்டு வான சோதிகள் போல் வயங்கியிருந்தமையால் அவை முழுவதும் அமைதியாய்க் கவவொளி வீசிக் கமுைக்த கின்றது. அவர் அங்கே ஒருங்கு சேர்ந்திருந்த பெருந்தகவினக் குறித்துவரும் கவி அடியில் வருகின்றது.

அருந்தவர் இருவரும் அரசவையில் இருந்தது.

கசட்டுறு வினைத் தொழிற் கள்வராயு முல் அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டனும், அருமறை வடிவு போன்றாெளிர் விசிட்டனும் வேந்தவை பொலிய மேவிர்ை. - (திருவவதாரப்படலம் 77)

ஐவர் என்றது ஐம்பொறிகளை அறிவாகிய அரும் பெரும் பொருளை வலிந்து கவர்ந்துகொண்டு ஆன்மாவுக்கு அல்லல் பல வி%ளத்தலால் பொறிகள் கள்வர் என வங்கன. நல்ல கருமங் கள் பல இருக்க அவற்றையெல்லாம் இகங்.எவிட்டுக் கீயவினை களையே பெரும்பாலும் விழைந்துகொண்டு புலன்களில் புலையாடும்

+ 7.

தலால் கசட்டுறுவினை க்தொழிற் கள் வர் , H 5 ற

T ன்றார்,