பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கம்பன் கலை நிலை

இவற்றுள் சிட்டர் குறித்திருக்கும் பொருளை அறிக.

சிட்டம்=ஒழுக்கம், பெருமை, ஞானம். அவற்றையுடை யவர் சிட்டர். இத்தகைய சிட்டர்களுள் கலைமையாயுள்ளவன் விசிட்டன் என்க. எனவே இவரது ஏற்றம் தெளிவாம்.)

மகத்துவ மிகுந்த இக்க மாதவரிடம் கன் உள்ளக்கருத்தை வெளிப்படுக்க விரும்பித் தசரதன் மிகவும் விநயமாகச் சில இனிய மொழிகள் புகல்கின்றான். அன்று இம்மன்னன் பேசி யிருக்கும் இன்னுரைகள் இதனடியில் வருகின்றன. - தசரதன் முனிவர்முன் மொழிந்தது. ‘ சான்றவர் சான்றவ தரும மாதவம்

போன்றாெளிர் புனிதlதின் அருளிற் பூத்தனன் ஆன்றதொல் குலமினி அரசின் வைகுமால்; யான்தவ முடைமையும் இழப்பின் ருமரோ

(கிருவவதாரப்படலம் 79) தன் முகம் நோக்கித் கண்ணளி புரிந்து கேட்கும்படி முன் அற மன்னன் முனிவரை விளித்திருக்கும்மொழிக்கிறம் காண்க. முன்னம் காம் இட்ட பெயருக்கு மன்னன் வாயிலாக நம் கவி யாசர் இதில் பொருள் விளக்கம் செய்திருக்கிரு.ர். சான்றாேர் எல்லோரும் கலை வணங்கிப் போற்றும் ஆன்றாேனே என்பான் சான்றவர் சான்றவ என்றான். சிட்டர்களெவரினும் மிகவும் சிரேட்டனை விசிட்டனே ! என முன் கவிகுறிக்க பெயர்க் கரு த்தை நேரே மொழி பெயர்த்து உரைத்த படியிது. சான்றவர் என்பதற்குக் குணங்களால் கிறைந்தவர் என்பது .ெ ாருள்.

தரும மூர்க்கியே! கவக்குரிசிலே முனிவர்கிலகமே புனித உருவமே கெவரிாது கிருவருளினல் எனது குலம் யாண்டும் அரச கிருவுடையதாய் இனி என்றும் கின்று நிலவும் ; நானும் பெரிய தவமுடையனனேன் என்று உள்ளம் உவந்து அரசன் இங்கனம் உாைத்தது தான் கருதிய கருமம் முனிவர் அருளால் இனிது கிறைவேறும் என்னும் துணிவினல் என்க.

\ தனக்குப் புத்திரப்பேறு உண்டாகும் ; கன்குலம் என்றும் தழைத்து விளங்கும், அரசுரிமையைச் சங்ககியிடம் ஒப்பிவித்து விட்டுத் தான் கவம் செய்யப்போகலாம் என்னும் ஒகையில்ை உரையாடுகின்றான் ஆதலால் என்குலம் அரசின் வைகும்; யான்