பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 275

_ யங் து வேண்டி ன்ை. - முதலில் ஒரு புதல்வதுை கிடைக்க வெண்டுமே என்று கவன்றிருந்தவன் இப்பொழுது கொஞ்சம் அதிக ஆசையாய் மைந்தரை எனப் பன்மையில் கேட்கின்றான். மனித இயற்கையை உணர்த்தி நிற்கின்றது. அதுவுமன்றி

அவதா இரகசியத்தில் தொகையாக நால்வர் இருக்கலால் அவ்

அண்மை மன்னன் வாயில் கன்னேயறியாமல் வந்து உதித்ததென்க.

பொதுவாகக் கூருமல் உலகைப் பாதுகாக்கும் மைக் கரை கல்கவேண்டும் என்ற கல்ை பேருபகாரியான இவ்வள்ளலது உள் வாக்கிடக்கை உணா கின்றது. உலகம் நலமுற, நான் புகழ்பெற, தேவர்கள் இன்புற ஆவன செய்தருள் என்பது குறிப்பு.)

இங்ஙனம் வேண்டிய இப்பெருந்தகைக்கு அல்அருங் கவர் பதிலுாைக்கின்றார்.

‘’ என்றலும் அரச இரங்கல் இவ்வுலகு

ஒன்றுமோ ? உலகம்ஈ ரேழும் ஒம்பிடும் வன்றிறல் மைந்தரை அளிக்கு மாமகம் இன்று இயற்றுதற்கு எழுக ஈண்டென்றான், ”

(திருவவதாாப் படலம், 83) அரசை நோக்கிக் கவசி இதில் உாைக்கிருக்கும் நிலைமை அருள் வசப்பட்டுக் கம்பீரமாய் விளைந்துள்ளது. உணர்ச்சி, உதவி, பா வசம், உறுதி முதலியன கோய்ந்து மொழிகள் ஒளிபெற்று கிற் கின்றன.போர் அளிக்கும் மைந்தாை நல்ெ அருள் ’’ என்று முந்துறவேந்தன் குறித்ததைச் சிங்கையுட்கொண்டு, இவ்வுலகு ஒன்றுமட்டுமா? ஈரேழு பதின்ைகு உலகங்களையும் பாதுகாக்க வல்ல மைந்தர் தோன்றுவர் ; வேள்வியை இன்றே நடத்துக : இப்பொழுதேஎழுக’ ‘ என முனிவர் இங்கனம் மூண்டு மொழிக் தார். அவரது ஆவேசமும் வேகமும் வியப்பை விளேக்கின்றன. T

நீண்டகாலமாக மடலனுய் நின்று இனிப் பிள்ளைப் பேறே உண்டாகாகென்று உள்ளமுடைந்திருந்த மன்னனுக்கு இங்க வார்த்தைகள் என்னவாறு இனித்திருக்கும்? இன்னமிர்கமாய் இன்புறுக்கியிருக்கும் என்பது துணிபு.

அருமைப் புதல்வர் வருவர் என்று அருங் கவர் துணிந்து

சொன்னது மிகவும் கிசயமானது. எவ்வளவு நம்பிக்கை எவ்

அது வும அ ஆ வு

வளவு தெளிவு கவகலங்கனிந்த அவரது தெய்வக்காட்சியை