பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 277

சுமித்திரைக்குத் தந்தது. நமித்திரர் நடுக்குறு நலங்கொள் மொய்ம்புடை நிமித்திரு மரபுளான் முன்னர் நீர்மையின் சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்தினிச் சமித்ததென் பகையெனத் தமரொடார்ப்பவே.

மறுபடியும் வழங்கியது. பின்னுமப் பெருங்தகை பிதிர்ந்து வீழ்ந்தது தன்னேயும் சுமித்திரை தனக்கு நல்கினன் ஒன்னலர்க்கு இடமும் வேறுலகில் ஒங்கிய மன்னுயிர் தமக்குள்ே வலமும் துள்ளவே. (4)

மூன்று கேவியர் வயிற்றில் நான்கு பிள்ளைகள் தோன்றுதற் குரிய விவமான காரணங்களை இவற்றுள் விளக்கியிருக்கிரு.ர். பொன் கட்டிலிருந்த அவியைச் சமமாகப் பகுந்துகொடுத்து வங் தான் ; முடிவில் மீகமாயிருந்ததை ஒருங்கு கிாட்டிக் கடைசியில் கின்ற சுமித்திரைக்கே மீண்டும் கொடுத்தான். (இந்தப் பங்கீடு பாம ரகசியமுடையது. விதியின் ஆணை வழியே மனிதன் மதி நடந்து வருகின்றது. மறுபடியும் இளைய காாத்துக்கு இவ்வாறு நாயகன் நயந்து கந்தது மூத்த காாங்களாய் முன்னிற்கும் அவ் இருவர்பாலும் ஒரு கிகாான உறவுகொண்டு நடுவு நிலைமையுடன் அவள் ஒழுகிவரும் கெழு தகைமையை நினைந்து என்பர். எனி ம்ை, அவ்வுள்ளம் போல் அவளுடைய பிள்ளைகள் இருவரும் முன்னவர் பிள்ளைகட்கு முறையே உழுவலன்புடன் பணிபுரிந்து வாவுள்ள உண்மை அகில் உறைந்துள்ளது. இந்த இரட்டைப்

பங்கால் இாட்டைப் பிள்ளைகள் தோன்றலாயினர்.

==

சுமித்தியிைடம் முதலில் அமிர்கம் கொடுக்கும்பொழுது இந்திரன் உள்ளம் களித்துத் தேவர்களோடு துள்ளி ஆாவாரித் தான். அங்கனம் உவகை கொண்டாடுதற்குக் காரணம், இனி என் பகை தொலைந்தது ; நான் உயர்ந்தேன் ; என் குலம் வாழ்க் தது’ என்னும் களிப்பினுல் என்க.

முன்னுறக் கந்த அமுக வுண்டியால் இலக்குவன் அவத ரித்து வருகின்றான் என்பதை இவ்வளவு பக்குவமாக விளக்கி யிருக்கிரு.ர்.