பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கம்பன் கலை நிலை

இந்த இளையவல்ை இராவணனுடைய தலைமைப்பு:கல்வனை இந்திாசித்து அழிய நேர்கின்றான். அவன் சிறந்த வில்விான். தேவர்களனைவரையும் அடங்க வென்று இந்திரனைப் பிடித்துக் கொண்டுபோய் இலங்கையில் சிறை வைத்தவன். அவனது இயற் பெயர் மேகங்ாதன் என்பதே. இந்திானைச் செயிக் கமையால் இந்திரசித்து என விாப்புகழோடு அவன் விளங்கிகின்றான். இந்தக் குலவிான் பிறப்பு அந்த மகாவிான் இறப்புக்கு ஏதுவாய் கிற்ற லால் தன் பகைவன் அழிந்தான் என்னும் உவகை மேலீட்டால் உறவினரோடு கூடி ஆரவாாஞ்செய்து இந்திான் களியாட்டம் கொண்டான் என்பதை இதில் அழகாக வெளியிட்டிருக்கிரு.ர். :: என்பகை சமித்தது எனச்சார்க்குவேந்து தமரொடுஆர்ப்பவே’ என்றது பின்வரும் போமரையும் பெரு வெற்றியையும் முன்னுற உணர்த்தி இவ்விரக் குரிசிலை நாம் வியந்து விழைந்துகொள்ளும் படி வியனுக விளைந்து நிற்கின்றது. சமிக்கல்=அழிதல். சீாணிக் கலைக் குறித்துவரும் செமித்தல் என்னும் சொல் இங்கே. சமித் தென வந்தது. நமித்திரர்=பகைவர். மித்திரர் அல்லாதவர்

என்பதாம்.

நிமி என்பவன் குரிய குலத்தில் சிறந்திருந்த ஒர் அரசன். இட்சுவாகு மன்னனுக்குப் பன்னிரண்டாவது தலைமுறையினன். அவன் சிறந்த யாகங்கள் செய்து கவசிக்தியோடு உயர்ந்த பலன் பெற்றவன் ஆதலால் அவனது குலமரபில் வந்துள்ள இவனும் இதுபொழுது அரியவேள்வி புரிந்து பெரிய பேறுகள் பெறலாயி

ன்ை எனப் பாம்பரையின் வரம் புணா வுாைத்தார்.

இவ்வாறு அவி அமிர்து ஏற்று அாசிகள் அங்கப்புரம் அடை ந்தனர். வங்கிருக்க அங்கணுளர் முதல் அனைவருக்கும் வானம் பொழிவதுபோல் அரசன் தானங்கள் பொழிந்தான். பின்பு முனிவரர்களுடன் அரண்மனை வந்து சேர்ந்தான். அருந்தவரைப் பெருக்ககவுடன் உயர்ந்த ஆதனத்தில் எழுந்தருளச் செய்தான். தமர்களெல்லாரும் காள் கொழ அனைவருக்கும் ஆசி வழங்கி முனிவர் அமாலானர். ஊரும் நாடும் உவகையங் கடலில் ஆழ்ந் திருந்தன. மக்கட் பேற்றை எதிர்நோக்கிச் சக்கரவர்த்தி மிக்க ஆவலுடன் மேன்மையுற்றிருந்தார்.