பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 கன்ே கலை நில

நிகழ்ச்சிகளைச் செப்பப் படுத்தி எங்கும் இவர் உாைத்து வங்கிருக் ருெர். கல்லன தெளிந்து அல்லன களைந்து எல்லாரும் கலமுற உறுதியுணர்வுகளை இகமாகச்சொல்வது இவரது வழக்கம்.

கயத்தகு தன்மையும் நாகரீகமும் இவர் உரைகளில் வியத்தகு மேன்மையில் எங்கும் விளங்கி கிற்கின்றன.) நமது கவிச்சக்கா வர்த்தி முனிவரது மனநிலையை நளினமாகக் கூறியிருப்பதை மற் றொரு கவிஞர் ஒளிமறைவின்றித் தெளிவாக விளக்கி யிருக்கிறார்,

ஒருகோட்டுக் கலைழனியும் ஒளிதிகழும்

புலியாடை உடுத்தகோவும் மருமலர்வாழ் திசைமுகனும்

வானவர்கள் நாயகனும் மயிடன்தானும் கரியநிறத் திருமாலும் வாலியும்

பராசனுமே காமன் அம்பால் பெருமையிழங் தனரென்றால்

சிறு மனிதர்க்கு எப்படியோ பேசுங்காலே ? .

(தனிப்பாடற்றிரட்டு) என்று சுந்தா கவிராயர் என்பவர் இப்படிப் பாடியிருக்கிரு.ர்.

காம நிலை தோய்ந்தார் என்று குறிக்கவந்த இடத்தும் தெய் வங்களோடு முன்வைத்து எண்ணியிருக்கலால் இவரது செய்தவ முடைமையும் கிவ்விய நிலைமையும் தெரியலாகும்.

தவ மகிமை, வேள்வி நிலை, தெய்வகிருபை முதலிய உயர் நலங்கள் இவர் கதையில் சுவை மிகுந்துள்ளன.

இவர் அகன்ற மறுதிங்களில் அாசிகள் மூவரும்கற்பவதிகளா யினர். பருவம் கிறையவும் அற்புதப் புதல்வர்கள் உற்பவித்த னர். உவகை நலங்கள் எங்கும் ஒங்கி யெழுந்தன. மகப்பேறு அறிந்ததும் சக்கரவர்த்தி அளவிடலரிய போானந்த முடையய்ை அரிய தானங்கள் பல வழங்கிக் குருவுடன் அந்தப்புரம் வந்து மக்கள் முகத்தை மகிழ்ந்து நோக்கினன். அழகொழுகக் கில் விய ஒளி தவழ்ந்து விளங்கும் குழந்தைகளைக் கண்டபொழுது அவன் உள்ளங் கொண்ட உவகையை எவாளந்து சொல்ல வல் லார் ? க ைகாணுத பெருமகிழ்ச்சியடைந்து தனது அரிய நிதி யறையைத் திறந்து வைத்து எது வேண்டுமாயினும் எவரும்