பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 281

1._சடி யவாறே அள்ளிக்கொண்டு போங்கள் > எழு ஆண்டுகள் _யும் அரசர் முதல் யாவரும் திறை கா வேண்டா ; சிறை _ள்ள அனைவரையும் வெளியே விடுக ; ஆலயம் புதுக்குக ; _ள் சமைக்க காலையும் மாலையும் கடவுள் பணி புரிக ; மாலை அ. ரீபமும் ஆடையும் அணியும் எங்கும் வழங்கிவருக ; ETT ET _வாறு வள்ளுவன் மூலம் இவ்வள்ளல் பறையறைவித்தான். அவன் யானே மேலேறி வானெலி முழக்கிக் கோனுளம் விளக்கி _அம் முரசொலி யறிந்ததும் நாடெங்கனும் உவகையும் பார்களும் இங்கி மலிந்தன. ஆண் பெண் அடங்கலும் ஒவ் வாருவரும் உள்ளங் களித்து எதிர்ப்பட்டவர்க்கெல்லாம் தான _ங்களை அள்ளியிறைத்தார். தேசமக்களிடம் அன்று தோன் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஆரவாரங்களும் அளவிடலரியன. அடியில் வரும் கவியைப் பார்க்க.

குடிகளின் கொண்டாட்டம். ஆர்த்தனர் முறைமுறை : அன்பினுல் உடல் போர்த்தனர் புளகம் வேர் பொடித்த நீணlதி துார்த்தனர் எதிர் எதிர் சொல்லி ஞர்க்கெலாம் நீர்த்தனென் றறிந்ததோ அவர்தம் சிந்தையே ?.

(திருவவதாரப் படலம் 117) கங்கள் சக்காவர்த்திக்கு மக்கள் பிறந்தார் என்றதை அறிந்த அனெ அயோத்தி மக்கள் அடைந்த ஆர்வ கிலைகளைக் கூறியபடி _ மனம் மொழி மெய்கள் மூன்றிலும் மகிழ்ச்சி மீக்கூர்ந் Iருங்க வகையை இதில் உணர்த்தியிருக்கிறார். உள்ளம் பூரித்து, : யுாையாடி, அள்ளிக்கொடுத்து ஆாாமையோடு ஆர்த்து விண்முர் என்பதாம். முக்காணங்களும் ஒக்க உவந்து பக்கம் ாங்கும் மக்கள் இங்ஙனம் பாராட்டலானர். முன் மூன்று அடி களில் நிகழ்ந்த அதிசயச் செயல்களுக்கு உரிய காரணம் ஒன்றை பதி அடியில் இனிது காட்டி உறுதி செய்துள்ளார்.

‘ தனக்கு என்று ஏதேனும் தனியே இலாபம் கிடைத்தால் ா மனிதன் மகிழ்ச்சியடைவான் ; பிறர்க்கு வரின் அவ்வாறு விழான் உரிமையானவர்க்கு யாதாவது பெரிய நன்மையுறின் சரி மகிழ்ந்து வெளியே ஒப்புக்கு உவகை யுரையாடி வருவான். கே.அப்படியின்றி உண்மையாகவே உள்ளன்பு பூண்டு உயிர்க் காதல் மண்டி எல்லாரும் பாவசாாய் கிற்கின்றனர்; என்னே

Js,